Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேற்று ‘ஆர்யா’ இன்று ‘ஜெய்’ – நடிகை நயன்தாரா

சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப் படம் வெற்றி பெற்று ரசிகர்க ளின் ஏகோபித்த‍ ஆதரவையும் சம்பாதித் துள்ள‍து. இத்திரைப்படத்தைப் பார்த்த நடி கை நயன்தாரா, அதில் நடித்த கதாநாயகர் களில் ஒருவரான ஜெய்யைப் பாராட்டிய தோடு கட்டித்தழுவி முதுகை தட்டிக்கொடு த்தாரா ம். மேலும் ஜெய்யிடம் உன்னோட போர்ஷன்தான் சூப்பரா வந்திருக்கு. பெரிய ஆளா வருவே என்று மனந்திறந்து பாரா ட்டி இருக்கிறாராம் நயனதாரா.

அவரது பேச்சையும், பாராட்டையும் பெற்ற ஜெய்க்கு சந்தோஷத்தின் உச்ச‍த்தில் இருக்கிறாராம். பல சூப்பர் ஹிட் படங்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டார்கள் என்று சலசலப்பு நிலவினாலு ம் கூட ரசிகர்களைக் கவர்ந்து விட்டது இந் த ராஜா ராணி. இந்தப் படத்தில் நயனதா ராவும், ஆர்யாவும் தான் முதன்மையான ஜோடி என்றாலும் ஜெய்தான் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் நடிப் பில் என்பது பலரது பாராட்டாக உள்ளது. அதை நிரூபிப்பது போல நயனதாராவே ஜெய்யைப் பாராட்டியு ள்ளாராம். நேற்று வரை நடிகர் ஆர்யாவின் புகழ்பாடி வந்த நயன் தாரா இன்று ஜெய் புகழ் பாட அரம்பி த்துள்ள‍து கோடம்பாகத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள‍து.

Leave a Reply