பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் புன்னகை இளவரசி நடிகை சிநேகா, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கள் இல்லாமல் இருந்து வந்தபோதும் பல் வேறு விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று சந்தி த்து வந்தார்.மேலும் இந்த விளம்பர வாய்ப் புக்களை நம்பி எத்தனை நாட்கள் நகர்த் த முடியும் என்ற அச்சத்தில் இருந்து வந்தாரா ம் புன்னகை இளவரசி நடிகை சிநேகா மேலு ம் சிநேகா, பிரசன்னா என இருவருக்குமே சொல்லி வைத்தாற் போல் திரைப்படங்கள் கைவசம் இல்லாமல் வெள்ளித்திரையை
விட்டு சிறிது ஒதுங்கி யிருந்தனர்.
முன்பெல்லாம் பல்வேறு தொலைக்காட்சி தொட ர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அல்லது நடிக்க வந்த அழைப்புகளை வேண்டாம், முடியா து என்று மறுத்தவர், இன்றோ அதற்கு திடுதிப் பென ஓகே சொல்லிவி ட்டாராம். என்ன சார் புரிய வில்லையா? சன் தொலைக்காட்சியில் ஒளிபர ப்பாக இருக்கும் மிகப்பெரிய கேம்ஷோ ஒன்றை, புன்னகை இளவரசி நடிகை சிநேகா தொ குத்து வழங்க இருப் பதாக செய்திகள் கசிந்துள்ள ன• பளபளக்கும் பட்டுப் புடவையிலும், ஜொலி ஜொலி க்கும் நகைகளிலும் தககதவென மின்னப் போகிறார். இதற்காகவே பிரம்மாண்டமா ன செட் அமைக் கப்பபட்டு படப்பிடிப்பு கடந்த சில வாரங் களாக நடைபெற்று வருகிற தாம்.அந்த பிரம்மா ண்ட கேம்ஷோ தான் எப்போது ஒளிபரப்பாகும் என்பதை சன் தொலைக்காட்சி கூடிய விரை வில் அறிவிக்கும்.