Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்திய வாழ்க்கையையே சிதைக்கும் உணவு வகைகள்!

ஒரு சராசரி மனிதனுக்கு தே வையான புரதம், கார்போஹை டிரேட், கொழுப்பு, வைட்டமின் கள், தாதுப் பொருட்கள் செறி ந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள் ளாவிட்டால், உடல் ஆரோக்கி யத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும்.

சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட் டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக் க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதே சமயம் அதீத காதல் உணர்வுக ளால் கஷ்டப் படுபவர்கள் இனிப்பு, சோ யா நிறைந்த உணவுகளால் இச்சை யை  ஒரள வாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்க ள்.

சோயா பால்

பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயா விலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்த நாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோ ல் வெள்ளரிக் காய், டர்னிப், முட்டைக் கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசை யை குறை க்கிறது. இந்த உணவுகள் தைரா ய்டு செயல் பாடுகளை குறைக் கும்.

பெருஞ்சீரகம்

மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண் ட உடன் சிலர் பெருஞ்சீரகத் தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவார்க ள். இனிப்பு சோம்புவை அதிக ம் சாப்பிடுவார்கள். இதுவும் பாலுணர்வு சக்தியை குறைக்குமாம். ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரோன் அளவை குறைக் கும் சக்தி சோம்புக்கு உண்டு என்கின்ற னர் நிபுணர்கள்.

கான்ஃப்ளேக்ஸ்

தினசரி கான்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் அது நேரடி பாதிப்பை ஏற்படுத்து மாம். இது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பினை குறைத்து விடு ம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். கான்ஃப்ளேக்ஸ் உணவை அறிமுக ப்படுத்திய கெல்லாக் இது ஆண்களின் பாலு ணர்வு சக்தியை குறைக்கும் என்று கூறியு ள்ளார். ஆனால் இது சிறந்த டயட் உணவு என்றும் அதீத பாலியல் உணர்வை கட்டுப்ப டுத்தக்கூடிய உணவு என்றும் அவர் கூறியு ள்ளார்.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதி கமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் பின்விளைவினால் அதிக தலைவலி, தலைசுத்தல், எரிச்சல் போன்றவைகளினால் காதல் உணர்வுகள் ஏற்படுவதில்லை என்கின் றனர் நிபுணர்கள்.

கொத்தமல்லி, புதினா இலைகள் அதி கம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட் டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படு கிறதாம். ஆனால் குறைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதால் எந் த தவறும் இல்லை என் கின்றனர் நிபுணர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: