R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜன வரி முதல் இந்த ரூபாய் நோட்டு களில் கையெழுத்திடுவது, கவிதை எழுதுவது, ரூபாயின் எண்ணிக்கை யை எழுதி வைப்பது, விலாசத்தை குறித்து வைப்பது ,கணக்கு போட்டு பார்ப்பது , இதுபோன்ற கிறுக்கல்கள் இருக்கும் ரூபாய் நோட்டு களை எந்த வங்கியும் ஏற்க்காது. இன்னும் சொல்லப் போனால், செல்லாது. என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் நீங்களும் எழுதாதீங்க ,எழுதியிருக்கும் நோட்டுகளை வாங்காதீங்க … ரூபாய் நோட்டுக்களை மேற்காணும் வகையில் கிறுக்கி வைப்பதால், ஆண்டுக்கு ரூ.2,638 கோடி இழப்பு ஏற்ப்பட்டு வருவதாக புள்ளிவிவரம் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
Very useful information. Thanks.
thanks for this post.