Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு மாணவனால் தாக்க‍ப்ப‍ட்ட 15 வ‌யது மாணவி, மரணத்தை தழுவும் நேரடி காட்சி – வீடியோ

பிரேசிலில் உள்ள ஒருபள்ளியை சேர்ந்த‌ 15 வயது மாணவி, சக மாண வனால் கடுமையாகத் தாக்கப்படும் காட்சியையும், அந்த பெண்ணின் வயிற்றில் பட்ட‍ பலமான அடியால் அந்த மாணவி சிறிதுநேரத்திலேயே மரணத்தை தழுவிய சோக காட்சியையும் கீழுள்ள‍ வீடியோவில் காணலாம்.  அந்த மாணவியை காப்பாற்ற‍ சக மாணவிகள் அந்த மாண வனை அடித்து விரட்டியதுடன் மாணவியையும் காப்பாற்ற முயன்றுள் ளனர். இருப்பினும் அந்த மாணவி உயிரிழந்துள்ள‍து. அப்பள்ளியிலே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள‍து. 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: