Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமசூத்திராவின் அடிப்படை மந்திரம்

ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம்… உள்ளுக்குள் தகித்தபடி இருக்கும்… காமசூத்ராவின் அடிப்ப டை விஷயமே.. சின்னச் சின்ன ஆசைக்கும் பெரிய பெரிய பலன்க ள் கிடைக்கும் என்பதுதான். காமத் தைக் கலை என்று சொல்வதற்குக் கூட இந்த அழகியல் உணர்ச்சிதான் காரணம்.. சின்ன விஷயமாக இருந் தாலும் அதை லயித்துப் போய், ரசி த்துப் பார்த்து, இன்பத்தை சிலாகிக் கும் வித்தை எல்லோருக்கும் வரா து.. அப்படி வரப் பெற்றவர்களுக்குத் தான் காமமும் கலையாக வாய்க்கிறது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தா லும் சரி காமத்தில் மூழ்கும்போது அவரவர் ரசிக்கும் விஷயத்தை பட்டி யலிட்டால் அது அனுமார் வாலாக நீண்டு கொண்டே போகும்.

அந்த வகையில் பெண்களிடத்தில் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களி ல் ஒன்றாக விளங்கும் மூக்கைப் பற்றி இங்கு பார்க்கலாம்…

மூக்கின் மீது ‘மூட்’…!

மூக்கில் என்ன ரசிக்க இருக்கி றது என்பார்கள் விவரம் புரியாத வர்கள்.. நிறைய இருக்கிறது.. ஒரு பெண் என்ன மாதிரியான மூடில் இருக்கிறார் என்பதை மூக்கைப் பார்த்தும் அறியலாம்.. மேலும் மூக்கில் காம உணர்வு களைத் தூண்டும் நிறைய ஐட் டங்களும் இருக்காம்…

காமனின் கனையோ…

உள்ளுக்குள் உணர்வுகள் உந்தி த்தள்ளும்போது, உள்ளம் துள்ளு ம்போது பெண்களுக்கு மூக்கு நன்கு விரியுமாம். முன் விளை யாட்டின்போது அதை பார்த்து ரசிக்க முடியும். உணர்வுகளுக் குள் மூழ்கி அவர் நீந்தத் தொட ங்க விட்டார் என்பதை மூக்கின் விரிவை வைத்து அறியலாமாம். நன்கு விடைத்து விரிந்து சுருங்கும் மூக்கைப் பார்த்தாலே… ஆள் ரெடி யாகி விட்டார் என்பதை உணரலாமாம்.

அழகின் அழகு…

மூக்கின் அழகை ரசிப்போர் ஏரா ளம் ஏராளம்… காரணம், சிலரது மூக்கு அவ்வளவு அழகாக இருக் கும்… அழகாக வளைந்து, கூர் மையாக முடிந் து, வனப்போடு காணப்படும் எந்த மூக்கையுமே ரசிக்காமல் இருக்க முடியாது தானே… அதிலும் சின்னதாக ஒரு மூக்குத்தி ஒய்யாரமாக உட்கார் ந்திருக்கும் அழகு மூக் கை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.. பார் த்துப் பார்த்து ரசிக்கும்போதே மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பல ஆயிரக்கணக்கில் படபடக்கும் உணர் வைப் பெற முடியுமாம்.

முத்தம் தரவா.. உன் சின்ன மூக்குக்கு

அருகில் அமர வைத்துக் கொண்டு, அந்த அழகான மூக்கையும், அது விரி ந்து சுருங்கி படபடக்கும் அழ கையும் பார்க்கும்போது எழுதப் படிக் கத் தெரியாதவனுக்கும் கூட கவிதை வருமாம்… அழகாக சின்ன தாக அந்த மூக்கில் முத்தம் கொடுக் கும்போது, கூரிய நுனியில் இதழ்களால் வருடும்போது, கொஞ்சிக் குலாவும் போது… கிடைக்கும் இன்பமே தனி..

நீள மூக்குக்கு உணர்ச்சி அதிகம்

நீளமான மூக்கைக் கொண்டிருப்பவர்க ளுக்கு செக்ஸ் உணர்ச்சி அதிகம் இருக் குமாம். இவர்கள் தங்களது செக்ஸ் தே வைகளை உரியவர்க ளிடம் வெளிப்படையாக கேட்பதில் தயக்கம் காட்ட மாடடார்களாம்.

னதைக் கவரும் மூக்கு...

ஆண்கள் ஒரு பெண்ணைப் பார் க்கும்போது அவர்களது முதல் பார் வையில்படும் உறுப்புகளில் முக்கிய இடத்தில் இருப்பது மூக்கும் தானாம். அழகான, வன ப்பான மூக்குடன் உள்ள பெண்க ள் ஆண்க ளின் மனதில் உடனே இடம் பிடித்து விடுகிறார்களாம்.

உணர்ச்சிகளின் நுனி…

உறவுகளின்போது மூக்கின் மீது முத்தமிட்டும், நாவுகளால் வருடியும், கை விரல்களால் பிடித் தும் விளையாடும் ஒரு உறுப்பு மூக்குதான். அதி லும் மூக்குக்கு முத்தம் கொடுக்கும்போது பெண்கள் அதை ரசிப்பதும், வெட்கத்திலும், உணர் ச்சியிலும் நெளியும்போது பார்க்க வேண்டுமே அந்த முகத்தை… ப்யூட்டிபுல்.

சும்மா பாருங்க…

அழகான மூக்கு கொண்டிருப்பவ ர்களிடம் நெருங்கி உட்கார்ந்து… வெறுமேன அந்த மூக்கு நுனியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந் தாலே கூட அவர்களுக்கு உணர் வுகள் பெருக்கெடுக்குமாம். மே லும் கிட்ட நெருங்கி மூக்குக்கு அருகில் உதடுகளை கொண்டு சென்று சின்னதாக முத்தம் கொடுப்பது போல நெருங்கினாலே கூட உணர்வுகள் பற்றிக் கொள்ளு மாம்….

விரலால் விளையாடலாம்…

மூக்கிலும் கூட நிறைய விளையாட லாம்… ஒற்றை விரல் எடுத்து.. மூக்கி ன் உச்சியில் தொடங்கி… சின்னதாக கோடு போட்டபடி மேலிருந்து கீழ் நோக்கி.. மையத்தில் சற்றே நிறுத்தி.. வலதுபக்கம் கொஞ்ச நேரம் .. இடது பக்கம் கொஞ்ச நேரம்.. விரலை வி ளையாட விட்டு.. பின்னர் சற்றே கீழிறங்கி மூக்கின் எல்லைகளில் விரல்களால் நிமிண்டியபடி… துவராங்களில் விரலை செலுத்தி.. அப்படியே கீழிறங்கி. செல்லமாக பிடித்துவிட்டு… பாருங்கள்… உங்கள் துணை எப்படி நெளி கிறார் என்று…

ஆசை வரும்போது இப்படித்தா ன் செய்ய வேண்டும் என்று எந்த காம சூத்திரத்திலும் சொ ல்லப்படவில்லை.. எப்படியும் செய்யலாம், இன்பம் கிடைத்தால் போதும்.. இதுதான் காமசூத்திராவின் அடிப்படை மந்திர மும் கூட.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: