Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் ஆர்யாவுடன் நடித்தே ஆக‌ வேண்டும்!” அடம்பிடிக்கும் நடிகை நஸ்ரியா

ஏற்கெனவே பாஸ் என்ற பாஸ்கரன், என்ற திரைப்ப‌டத்தில் ஆர்யா நயன்தாரா இணைந்து நடித்த‍துள்ள‍னர். இத்திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கு ள்ளான கெமிஸ்ட்ரி சூப்ப‍ராக அமைந்த தால் தொடர்ந்து ராஜா ராணி என்ற திரைப் படத்திலும் நடித்த‍னர்.

இத்திரைப்படமும் பெரு வெற்றி பெற்றுள் ள‍து. இதனால் இவர்கள் இரு வரைப்பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத வெளி வந்துக்கொண் டே இருந்த்தது. நிலைமை இப்ப‍டி இருக்க‍ ராஜாராணி படத்தை இயக்கி ய அட்லீ, மீண்டும் தான் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவிற்கு நயன் தாராவை மீண்டும் ஜோடி சேர்க்க ஆசைப்பட்டார் ஆனாலும் அதற்கு ஆர்யா ஓ.கே சொன்னா லும் நடிகை நயன்தாரா நடிக்க‍ மறுத்த‍ விட்டார். ஏன் என்று கேட்டதற்கு, உங்கள் டைரக்ஷனில் நடிப்பதுபற்றி பிரச்னை இல்லை.

ஆனால், ஆர்யா ஹீரோவாக இருப்பதால் மீண் டும் மீண்டும் கிசுகிசுக்கள் பரவும் மற்ற நடிகர்க ள் என்னுடன் நடிக்க தயங்கும் நிலை உருவாகு ம். அதனால், ஆகவே அத்தகைய கிசுக்கிசுக்க ளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் விதமாக உடனடியாக அவருடன் நடிக்காமல் சிறிது இடைவெளிவிட்டு நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன் என்றாராம். இந்த செய் தி எப்படியோ நஸ்ரியா வின் காதுகளுக்குச் செல்ல, உடனே அட்லீயை தொட ர்பு கொண்டு, அவரிடம் நான் ஆர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக வே கால்சீட் டைரியை ப்ரீ பண்ணியே வைத்திரு க்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அட்லி எவ்வ‍ளவோ எடுத்து ச் சொல்லியும், ஆர்யாவுடன் நடித்தே தீருவேன் என்று விடாப்  பிடி யாக அடம் பிடித்தாராராம். விளைவு, கதையே சொ ல்லாமல் ஆர்யா – நஸ்ரியாவை மீண்டும் ஜோடி சேர்க்க ஒப்பந்தம் செய்து விட் டாராம் அட்லீ.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: