இளைய தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தலைவா’ திரை ப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையின்போது, தனுஷ் தனது ட்விட்டர் பக் கத்தில் சொல்லி பின் அப்படியே பல்டி அடித்த தனுஷ், தற்போது அவர் நடித்து, நாளை வெளிவர இருக்கும் ‘நய்யாண்டி’ திரைப்படம் ஆகும். இதில் தன்னுடன் நடித்த நஸ்ரியா நஸீமுக்கும் இயக்குநர் சற்குணத்திற் கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி எதுவுமே கருத்து எதுவுமே சொல்லாம லிருக்கிறார். இது பத்திரிகையாளர்களிடையே ஒரு சந்தேகத் தை ஏற்படுத்தியிருக்கிறது.