Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எயிட்ஸ் பற்றிய சந்தேகங்களும் பதில்களும்

முத்தமிடுவதால் எயிட்ஸ் பரவுமா?

உமிழ் நீரில் வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவுவதற் கான சந்தர்ப்பம் குறைவானாலும் உதட் டோடு உதடு முத்தம் கொடுக்கும்போது ஒரு வருக்கு வாயினுள்ளே காயங்களோ சிறிய இரத்தக்கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவ லாம்.

எயிட்ஸ் உள்ளவர்களோடு சேர்ந்து விளை யாடலாமா?

நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, இரத்தத் தொடர்பற்ற எந்த விதத்திலும் எயிட்ஸ் நோயாளி யோடு நீங்கள் பழகலாம்.

எயிட்ஸுக்கு மருந்துகள் உள்ளனவா?

ஆம். இதை பூரணமாக குணமாக்க முடியா விட்டாலும் வாழ்க்கைக் கால த்ததை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த மருந் துகள் உதவும்.

புதிதாக இரத்தம் ஏற்றுவதன் மூலம் எயிட்ஸ் பரவலாமா?

ஆம். ஆனாலும் அனைத்து வைத்தியசாலைகளிலும் இப்போது இரத்த ம் பரிசோதிக்கப்பட்ட பின்பே ஏற்றப்படுவதால் அதற்காக அஞ்சத்தே வையில்லை.

ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவலாமா?

ஆம். இதன் போதுதான் எயிட்ஸ் பரவு வதற்கான சந்தர்ப்பம் மிகவும் அதிக ம்.

தலைமுடி வெட்டும்போது எயிட்ஸ் தொற்றலாமா?

ஒரு பிளேட் பல பேருக்குப் பாவிக்கப் படும்போது தவறுதலாக சிறிய வெட்டு கள் ஏற்பட்டால் எயிட்ஸ் தொற்றலாம். நீங்கள் தலைமுடி வெட் டும்போது உங்க ளுக்காக புது பிளேட் போடப்படுகின்றது என்பதை உறு திப்படுத்திக் கொள்ளுங்க ள்.

பச்சை குத்தும்போது எயிட்ஸ் தொற்ற லாமா ?

ஆம். ஒரு உபகரணம் பல பேருக்கு பாவி க்கப்படுவதால் தொற்ற சந்தர் ப்பம் உள் ளது.

எயிட்ஸ் நோயாளி தாய்ப்பால் கொடுக்கலாமா?

கண்டிப்பாக கொடுக்க‍க் கூடாது

thanks to thuruvan

 

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: