Monday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கள்ளக்காதலனுடன் கூடி, கணவனையே கொன்ற ஆசிரியை! – கொலைகாரனை பொறி வைத்து பிடித்த‍ ‘Zee TV’ – வீடியோ

ஒரு பொறுப்புள்ள‍ ஆசிரியர் பதவியை இப்ப‍டியா துஷ்பிரயோகம் செய் வது, இவர்கள் எப்ப‍டி மாணவர்களுக்கு நல்லொழுக்க‍த்தை கற்றுத்தர முடியும். இதோ கீழுள்ள‍ வீடி யோவில் ஜி.டிவியில் சொல்வ தெல்லாம் உண்மைக் குழுவில் இடம்பெற்ற‍ நெஞ்சை உலுக்கு ம் ஒரு கொலை சம்பவம் காணுங்கள் மேலும் கொலை க்கு உடந்தையாக இருந்தவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்த‍ காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

கள்ளக்காதல் தன்னுடன் கூடி இருந்ததையும், அதே கள்ள‍க்காதலன் அதை வீடியோ எடுத்து வைத்தி ருந்த்தைதயும் அந்த கள்ள‍க்காத லன் வழிகாட்டுதலின்பேரில் கொ லை எப்ப‍டி நடந்தது என்பதையு ம் ஒப்புதல் வாக்குமூலமாக விரி வாகவும் விளக்க‍மாக அளித்து ள்ளார். மேலும் ஸி தொலைக் காட்சி நிலையத்தார் விவேகமா ன முறையில் அக்கொலைக்கார னை பொறி வைத்து பிடிக்க‍ நினைத்து, அந்த ஆசிரியையே அவளது கள்ள‍க்காதலுடன் தொலைபேசிமூலம் தொடர்பு பேச வைத்து ள்ள‍னர். அந்த கள்ள‍க்காதலனும் உணர்ச்சி பெருக்கில் அத்த‍னை ஒப் புக்கொண்டு, அதிலிருந்து தப்பிக்க‍வும் வழி செய்திருப்ப‍தாகவும் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இடையில் தலையிட்ட‍ லஷ்மி ராம கிருஷ்ணாவின் குரலை கேட்ட‍தும் அப்ப‍டி பல்டி அடித்தி ருப்ப‍தை யும் சிறிது அமைதியாக இருந்து பின் அந்த தொலைபேசி இணைப்பை யே துண்டித்து விட்டார். இந்த வழக்கில் காவல் துறையினரின் நடவடிக்கை என்ன‍ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க‍ வேண்டும்.

இதில் வேடிக்கை என்ன‍வென்றால், கொ லை செய்ய‍ப்பட்ட‍வர் ஒரு தலைமை ஆசிரியர், கொலை செய்தது ஒரு ஆசிரியர், அந்த கொலைக்கு உடந்தையாக இருந் த‍வரும் ஒரு ஆசிரியர், கொலைக்கார னை சட்ட‍த்தின் பிடியில் இருந்து தப்பிக்க‍ எல்லா விதமான உதவிகளை செய்து வருவதும் ஓய்வு பெற்ற‍ தலைமையாசிரியர் என்பதுதான் அதிர்ச் சிக்கு ரியதாக இருக்கிறது.

ஆசிரியர்களே இப்ப‍டி என்றால், இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  ? ? ? ? ? ? ? ? ? ? ?  ? ? ? ? ? ? ? ? . . . 

Leave a Reply