மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதம் தொட்டு வீழ்ந்தவர்களும் , பாதத்திலேயே சரணாகதி அடைந்தவர்களும் உண்டு. ஆனால், ஜெயலலிதாவோ, நடிகரும் பத்திரிகையாரும், அரசியல் நோக்கர் என பன்முகங் கொண்ட திரு. சோ. ராமசாமி மற்றும் அவரது துணை வியாரிடம் ஆசி பெறும் காட்சி கூகுள் இணையத்தில் கிடைத்த இந்த புகைப்படம், அதை ப் பார்த்த அதிமுக விசுவாசி ஒருவர், என்னிடம் ஆளாளப்பட்ட ஜெயல லிதாவையே கும்பிடு போட வைத்தாரே! ஒரு கமெண்ட் அடித்தும் சென்றார். அவர் சொன்னதை கொஞ்சம் நாகரீகமான வரிகளுடன் அந்த புகைப்படத்தையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.
யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக பகிரப்பட்டதல்ல.
WE VISITS TO ELDERS OR WHEN ELDERS COME TO OUR HOME THIS IS A NORMAL PROCEDURE IN EVERY HINDUS HOME. MADAM IS ALSO LIKE THAT ONLY. ELDERS KKU MATHIPPU KODUTHU MARIYADHAI PANNI VANAGI ERUKKANGA. ADHU NAMADHU CULTURE.
i like