Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அகத்தியரால் உருவாக்க‍ப்பட்ட‍ தமிழர் கலை! – விரிவான அலசல்

தீவிர‌ச் சித்த‍ராகப் போற்ற‍ப்படும் அகத்திய முனிவரால் உருவாக்க‍ப் பட்ட‍ தமிழர் கலைதான் இந்த‌ வர்மக் கலை. இதைப்பற்றி ஓர் அலசல்

அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்:

தமிழ்ச்சித்தர் மரபுவழி மருத்துவம் -வர்மம், மூலிகை/ சித்த மருத்துவ ம்
 
வர்மக் கலை

சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற் காப்பு கலையா கி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் எனப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன் மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். தமிழர்க ளின் கலையான வர்மக்கலை அகத்தியரால் உருவா க்கப் பட்டது.

ஒடிவு முறிவுசாரி

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கி றார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் வித த்தினால் இவற்றை வேறு படுத்துகி றார். இவை “படு வர்ம ம்”,”தொடு வர் மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”

உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகள்,
1. தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
2. நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
3. உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
4. முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
5. கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
6. கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
7. கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
8. கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
9. கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்
சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல்

உடலில் உள்ள பல சத்திகளை – அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய முறையில் விள க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர் கள். அந்த நுட்பங்களின் அடிப்படை யில் உருவானதுதான் அழுத்தும் முறை சிகிச்சைகள்.

சில ஆண்டுகளு க்கும்முன் தேவே ந்திர ஓரா என்பவர் எழுதிய HEALTH IN YOUR HAND புத்தகத்தை படித்தேன். அழுத்தமுறை சிகிச் சை பற்றிய அறிவு எளிய முறையில், நோய் அறிவத ற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்கும் உதவியது. எனது புரிதல்படி அதை தொடர்ந்து பயன்படுத்தி யதில் சில நுட் பங்களை அறிய முடிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

        1. மூளை (BRAIN)
        2. மூளை நரம்புகள் (mental nerves)
        3. பிட்யூட்டரி (Pituitary gland)
        4. பீனியல் (pineal gland)
        5. தலை (head nerves)
        6. தொண்டை(throat)
        7. கழுத்துப் பகுதி (neck)
        8. தைராய்டு சுரப்பிகள் (thyroid glands)
        9. முதுகெலும்பு (spine)
      10. மூலம் (piles)
      11. புரஸ்த கோளங்கள் (prostate glands)
      12. ஆண் பிறப்புறுப்புகள் (penis)
      13. பெண் பிறப்புறுப்ப (vagina)
      14. கர்ப்ப பை (uterus)
      15. விதைப் பை, சிணை (testicles , ovaries)
      16. நிண நீர் சுரப்பிகள் (lymph glands)
      17. இடுப்பு, முழங்கால்கள் (hip, elbows)
      18. சிறுநீர் பை (urinary bladder)
      19. சிறு குடல் (Small Intestine)
      20. பெருங்குடல் (Large Intestine/colon)
      21. குடல் வால் (appendicitis)
      22. பித்தப் பை (gall bladeer)
      23. கல்லீரல் (liver)
      24. தோள் பகுதி (shoulder)
      25. கணையம் (pancreas)
      26. சிறு நீரகங்கள் (kidney)
      27. வயிறு (stomach)
      28. அட்ரீனல் சுரப்பி (adrenal)
      29. உதர விதாணம் (solar plexus)
      30. நுரையீரல் (lungs)
      31. காதுகள் (ear)
      32. சக்தி தூண்டல் (energy)
      33. காது நரம்புகள் (ear narves)
      34. குளிர்ச்சி (cold)
      35. கண்கள் (eyes)
      36. இதயம் (heart)
      37. மண்ணீரல் (spleen)
      38. தைமஸ் சுரப்பிகள். (thymus glands)

இப்புள்ளிகளை மிக மென்மையாக அழுத்தித் தொடும்போது அவ் விடத்தில் வலி தோன்றுவது அந்த குறிப்பிட்ட பகுதியில்- உறுப்பில் உள்ள நலக் குறைவை காட்டுகிறது.

இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றி ல் எந்தவிதமான துன்பங்கள்- நலக் குறைபாடுகள் இருப்பினும் அதற்கா ன சத்திப் புள்ளியை மிக மென்மை யாகச் சில வினாடிகள் தொடுவதன் மூலம் அத்துன்பத்தை நீக்கிக்கொள் ள முடியும். குறைபாட்டின் தன்மை யைப் பொறுத்து உடனடியாகவோ, சில நாட்களிலோ உடல் நலம் முழுமையாக கிடைக்கும்.

அ. புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய் (prostate glands) / அனைத்து சிறுநீரக கொளாறுகள்

சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடி களை வேருடன் பிடுங்கி நிழலில் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண் டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். காலைமாலை  உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச் சி வடித்துக் குடிக்க புரஸ்த கோள ங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகம டைவார்கள்.

ஆ. மூலத்துக்கு (piles)

1.  அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழ க்கம் வேண்டும்.
2.  வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளி யல் தேவை
3.  நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வே ண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங் கள் பயன்படுத்தலாம்.
4. இரவுத்தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணிவரை ஓய்வெடுத்தல் வே ண்டும்
5.  புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகா ய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.
6.  காலை, இரவு உணவு 7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக் கக் கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவை த்து குடித்தல் நல்லது.
8.  கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.
9.  உணவில் நெய், நல்லெண்ணெய் பயன் படுத்த வேண்டும்.
10. இட்லி, தோசை போன்ற உணவை விட் டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.
11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத் துவமாக கொண்ட எதிர்முறைய மருந்து களை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நல மன்று.
12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொ டுக்கும். வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.

குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயி ல் வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணை யை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம், பவுந்தர ம் போன்ற நோய் கள் நீங்கி உடல்நலம் பெறலாம்.

இ. கர்ப்ப பை கட்டிகளுக்கு – நோய்களுக்கு (uterus)

கறிவேப்பிலை, அம்மான் பச்சரிசி, குப் பைமேனி, சிறு செறுபடை, அருகம் புல் இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்க. உடன்மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள் ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந் து – அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொய னைத்தும் தீரும்.

ஈ. இதய நோய்கள் அனைத்துக்கும் (for heart)

1. செம்பரத்தை
2. மருதம்பட்டை
3. சீந்தில்
4. தாமரை
5. முளரி (ரோஜா)
6. அமுக்காரா
7. விஸ்ணு கரந்தை
8. நீர் முள்ளி
9. வேம்பு

என பல மூலிகைகள் இதயத்துக்கு வலிவு தரும். மேலே கூறியுள்ள மூலிகைகளில் 1 முதல் 7 வரை எடுத்து முறைப்படி சுத்தம் செய்து பொடியாக்கிக் கொள்க. உடன் அளவுப்படி திரிபலா, திரிகடுகு, அதி மதுரம், சிறு நாகப்பூ, கருவாப்பூ, சிறு மணகம் சேர்த்து செய்யும் சூரணங்கள், லேகியங்கள் இதயத்தை வலுப்படுத்தும்.

உ. குடல் வால் (apandisis)

குடல் வால் பகுதியில் கழிவுகள் தேக்கத்தால் தான் இந்த நிலை இதை சரிசெய்ய அனுபவம் உள்ள பெரியோர் வாழைத்தண்டுச் சாற்று டன் விளக்கெண்ணெய் கல்ந்து குடி க்கச் சொல்வார்கள். நாள் இடை வெளியில் ஒன்றிரண்டு முறை சாப் பிட்டாலே குடல் வாலில் தேங்கியி ருந்த கழிவுப் பொருள் நீங்கிப் புண் ணும் ஆறி விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: