Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் வேடத்தில் நடிகர் சூர்யா (புகைப்படம் இணைப்பு)

நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரசாந்த், சத்யராஜ், சரத் குமா ர், விவேக், வடிவேலு போன்ற நடிகர்கள் பெண் வேடமேற்று நடித்தி ருக்கின்றனர். இவர்கள் வரிசையில் நடிகர் சூர்யா இணைந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. தற்போது நடிகர் சூர்யா, பெண் வேடத்தி ல் (புகைப்படம் இணைப்பு) நடித்திருந்தால், அவர் எப்ப‍டி இருப்பார் என்பதை சில இணையக்குறும்புக்காரர்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் எப்ப‍டி மாற்றியுள்ளார்கள் என்பதை கீழே உள்ள‍ புகை ப்படத்தை பாருங்கள். கூடிய விரைவில் சூர்யா எதிர்பார்க்க‍ லாம் போல இருக்கிறதே!

Leave a Reply

%d bloggers like this: