Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘ஹன்சிகா’ இடத்தில் ‘ஆண்ட்ரியா’. . . ! – சிம்புவின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன‍?

‘இங்க என்ன சொல்லுது’ திரைப்படம் நடிகர் சிம்பு, நடிகை மீரா ஜாஸ்மி ன், வி.டி.வி.கணேஷ் உட்பட பலரது நடிப் பில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகை ஆண் ட்ரியாவும் பிரதான வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. அதா வது ஹன்சிகாவின் இடத்தில் ஆண்டிரியாவை வைத்த‍ சிம்புவின் இந்த மனமா ற்ற‍த்திற்கு என்ன‍ கார ணம்! இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நடிகை ஆண்ட்ரியாவும் தற்போது இந்தப் படத்தில் இணைந்து நடித்து ள்ளார். சிம்புவின் காதலியாக அவர் இதில் தோன்றுகிறார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது போன்ற நகரத்துக் காட்சிகள் சில இது வரை பட மாக்கப்பட்டுள்ளன. சிறப்புத் தோற்றமாக இல்லாமல் ஆண்ட்ரியாவும் இதில் முக்கி ய வேடத்தில் தோன்றுகின்றார். தன்னுட ன் இது வரை நடித்திராத அதேசமயம் திறமையா ன நடிகை ஒருவரை இந் த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிம்பு விரும்பினார். முதலில் இந்த படத்தில் ஹன்சிகாதான் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் சிம்பு பிடிவாதமாக ஹன்சிகா இந்த பட த்தில் நடிக்க வேண்டாம். அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் என்று சொன்னதால் விடிவி கணேஷு ம் ஆண்ட்ரியாவை புக் செய் துவிட்டார். இந்த ஜோடி திரையில் புதுமையாகவும் அதேசமயம் நல்ல நடிப்புத் திறமையுடன் இணைந்தும் திரையில் தோன்றுகின்றனர் என்று கணேஷ் கூறினார்.

Leave a Reply