Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தான் விரித்த‍ வலையில் தானே சிக்க‍க்கொண்டதால் நடுக்க‍த்தில் நஸ்ரியா!

நையாண்டி படத்தில், நஸ்ரியாவின் தொப்புளை பல கோணங்களில் படமா க்கியிருக்கிறார் சற்குணம். ஆனால், அந்த பாடல் காட்சி சம்பந்தப்பட்ட நஸ்ரி யாவின் பார்வைக்கு சென்றபோதுதான் அதிர்ச்சியடைந்து விஸ்வரூபம் எடுத் தார். அவர் ஆடிய கோரதாண்டவ ஆட்ட த்தில் நையாண்டி யூனிட்டே ஆடிப்போ னது. எங்கு படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிட முடியாமல் போய் விடுமோ என்று பயந்தவர்கள், பின்னர் நஸ்ரியா வின் வழிக்கே இறங்கி வந்து, நஸ்ரியாவின் தொப்புள் போன்று படமாக்கியிருநத அந்த டூப் தொப்புள் இடம்பெற்ற பாடல் காட்சியை பாதிக்கு மேல் கத்தரி வைத்து துவம் சம் செய்திருக்கி றார்கள்.

இதனால் நஸ்ரியா பக்கம் நியா யம் இருந்திரு க்கிறது என்று பலர் கருதினாலும், இன்னும் சிலர் போயும் போயும் தொப்பு ளை படமாக்கிய தற்காகவா இவ்வளவு அக்கப்போர். இவரெ ல் லாம் எதற்காக நடிக்க வர வேண்டும் என்று உரக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனா ல் இத்தோடு கோடம்பாக்கத்தில் தனது ஆட்டம், ஆட்டம் கண்டு விடு மோ என்று அதிர்ச்சியி ல் இருக்கிறார் நஸ்ரியா.

மேலும், தனது அபிமானத்திற்குரிய சில ஹீ ரோ மற்றும் டைரக்டர்க ளை சந்தித்து தன்பக்க நியாயத்தை எடுத் துரைத்து வரும் நஸ்ரியா, இதை போ னால் போகட்டும் என்று நான் விட்டி ருந்தால் அதன்பிறகு படத்துக்குப்படம் இந்த டூப் விவகாரம் தலைதூக்கி விடும். அதற்காகத் தான் ஆரம்பத்தி லேயே செக் வைத்தேன் என்று சொல்லி, தன்னை தொடர்ந்து ஆதரி க்குமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார் நஸ்ரியா.

சினிமா உலகம் சென்றபோது . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: