Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முன்னாள் திருடரும் அவரது மாமனாரும்! – உண்மையாகவே நடக்கும் சம்பவம் – வீடியோ

முன்னாள் திருடரும் அவரது மாமனாரும் இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற‍ பஞ்சாயத்து! திருட்டுத்தொழில் செய்கிறான் என்று தெரிந்தும், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தனது மகளையே அந்த திருடருக்கு திருமணம் செய்து கொடுத்த‍ தகப்ப‍ன்,

சமீப காலமாக தான் செய்து வந்த திருட்டுத் தொழிலை முற்றிலுமாக விட்டுவிட்டு, நியாயமாக உழைக்கும் மருமகனை, மீண்டும் திருட்டு தொழிலை செய்யச் சொல்லி வற்புறுத்தும் மாமனார். இப்ப‍டி ஒரு வித் தியாசமான வழக்கு, ஜி தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண் மை என்ற நிகழ்ச்சியில் வந்தது, மேற்கொண்டு விவரங்கள் அறிய கீழு ள்ள‍ வீடியோவில் பாருங்கள்

Leave a Reply

%d bloggers like this: