Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணை, தூக்கத்திலேயே உடலுறவில் ஈடுபடுகிறார்களா ? – அலட்சியம் வேண்டாம் உடனடியாக கவனியுங்க!

தூக்க‍த்திலேயே சிலர் நடப் பார்கள் இது நமக்கு தெரிந்த விஷயம் ஆனால், துக்க‍த்தில் உடலுறவில் ஈடுபடுவார்கள் என்பது உங்களில் எத்த‍னை பேருக்கு தெரியும் அதாவது ராத்திரி என்ன நடந்துச்சு? கன வா? இல்லை நிஜமா என்று தம்பதியர்கள் அடிக்கடி கேட்டு க்கொள்கி ன்றனரா? அப்படி யெனில் அது செக்சோம்னியா என்கின்றனர் மருத்துவ உலகினர். உறக் க நிலையில் தம்மையறியாமல் ஏற்படும் செக்ஸ் உணர்வால் ஏற்படும் தாம்பத்ய உறவையே இவ்வா று அழைக்கின்றனர். உறக்கக் குறைபாடு ள்ளவர்களுக்கு ஏற் படும் ஒருவித குறைபாடு இது . இத்தகைய நோயா ளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறைபாட்டினால் பாதிக்கப்ப டுகின்றனர் என்கிறது சமீபத்தி ய இந்த ஆய்வு!

நினைவே இருக்காது

செக்சோம்னியா குறைபாட்டினால்பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் 11% என்றும் பெண்கள் 4% என்றும் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். கன டாவில் உள்ள டொரான்டோ சுகாதாரப் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த உளவியல்துறை பேராசியர் ஷேரான் ஏ சங் தலைமையில் இது தொடர் பான ஆய்வு நடைபெற்றது. உறக்கக் குறை பாடுள்ள சுமார் 832 பேர் இந்த ஆய்வில் பங் கேற்றனர்.

பாராசோம்னியா வகையினுள் அடங்கும் செக்சோம்னியா, தூங்கத் தொ டங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்று முன் என பலவேறு கால நிலைகளில் ஏற் படுகிறது என்கிறது ஷேரானின் இந்த ஆய்வு!. இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவுவைத்துக்கொண்ட நினைவே இருப்பதி ல்லை  என்கிறார் ஆய்வாளர் ஷேரான் ஏ சங்!.

மன உளைச்சல்

பொதுவாக குழப்பமான நிலையிலு ள்ள போதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தி ல் நடக்கும் போதும் செக்சோம்னியா குறைபாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷேரான்!

இக்குறைபாடுள்ள நோயாளிகள் உறக்க குறைபாடுகளின் மற்ற தொந்த ரவுகளிலி ருந்தும் தப்புவதில்லையாம். உதாரணத் துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றை யும் ஏற்படுகி றதாம்.

இம்முடிவில் முன்வைக்கப்படும் அதிக பட்ச (8 %) என்பது உறக்கக் குறைபாடுள்ள வர்களுக்கே! ஆனால், பொது மக்களுக்க ளை இக்குறை பாடு குறைந்த எண்ணிக் கையிலேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரா ன்!.

போதைப்பழக்கம்

இவ்வினோதமான குறைபாட்டுக்கு க்கான அறிவியல்பூர்வமான கார ணம் குறித்து சோதனை செய்ததில் 15.9 % செக்சோம்னியா நோயாளிக ள் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது! மேலும், செக்சோம்னியா நோயாளிகள், தங் களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்துவிடுகிறார்கள் என்றும் தெரிய வந் துள்ளது!.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: