காதலர்கள் தங்களது கண்களை ஒவ்வொருவர் மாற்றி மாற்றி நக்கும் பழக்கமானது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் எச்ச ரித்துள்ளனர். கண்களை நக்கும் இவ் வினோத பழக்க வழக்கமா னது ‘Oculolinctus’ என அழைக்கப் படுகின்றது. இவ்வா று செய்வதன் மூலம் பாலியல் ரீதி யிலாக தூண் டுதல் அடைவதாக நம்பப்படுகின் றது. ஜப்பானில் இப் பழக்க வழக்க ம் பல காதல் கலாசார மாக மாறி யுள்ளது. இளம் வயது காதலர்களிடையே இது மிகவும் பிரபலமானது.
எனினும் இப்பழக்கத்தின் காரணமாக கண்களில் தொற்று நோய்கள் அதிக ரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். சில வேளைகளில் நிரந்தர மாக குரு டாக மாறக்கூடிய அபாயமும் நிலவுவதாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஜப்பானில் மட்டுமன் றி பல நாடுகளில் இவ் விநோத நடவடி க்கை நீண்ட காலமாக பழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது.
இது தொடர்பான பல விடயங்கள் சமூக வலை யமைப்புகளில் பரவிக்கி டப்பதால் பலர் இதை முயன்று பார்ப்பதாகவும் இதனா ல் நோயினால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கையும் அதிகரி த்து வருவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது. யு டியூப்பிலும் இது தொடர்பான பல காணொளிக ளைக் காண முடிகின்றது. விழி வெண்படலமா னது நரம் புகள் மிக்க, உணர்வு கூடிய பகுதி என் பதால் இதனை நக்கும் போது வித்தியாசமான உணர்வு ஏற்படுவதாக
வைத்தியர்கள் தெரிவிக் கின்றனர்.
ஆனால், இச்செயற்பாடால் இலகு வாக பக்றீரியா கடத்தப்படுவதால் கண் களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக வைத்தியர்கள் எச்சரி க் கின்றன ர். எனவே இளைஞர்கள் இது தொடர் பாக அவதானமாக இரு க்க வேண்டு மென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.