Thursday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் அவன் இல்லை” திரைப்பட பாணியில் “ஓர் உண்மைச் சம்பவம்” – வீடியோ

ஜீவன், மாளவிகா, ஜோதிமயி, நமீதா, சிநேகா உட்பட பலரும் நடித்து சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நான் அவன் இல்லை என்ற திரை ப்படம் பெரு வெற்றிபெற்ற‍து. அந்த திரைப்படத்தில் 5 பெண்களும், தங்களை ஏமாற்றியது ஜீவன்தான் என்ற குற்ற‍ம் சுமத்த, அதற்கு ஜீவனோ நான் அவன் இல்லை என்று ஒற்றை வரியினை சொல்லிடுவார்.

அந்த திரைப்பட‌த்தின் பாணியில் ஓர் உண்மைச் சம்பவம் ஒன்றை இங்கே சுவாரஸ்யமாக கீழுள்ள‍ வீடியோவி ல் காணுங்கள். ஒரு பெண்ணை சுட்டி க்காட்டி இவர்கள்தான் எங்கள் தாய் என்று ஆதாரத்துடன் சொல்லியும், அந்த தாயோ நான் அவள் இல்லை என்று சொல்லி மறுத்திருக்கிறார். இந்த வித்தியாசமான வழக்கு, ஜி தொலைக்காட்சியில் சொல்வதெல் லாம் உண்மைக்குழுவுக்கு வந்தது.அந்த வழக்கின் சுவாரஸ்யத்தினை கீழுள்ள‍ வீடியோவில் காணுங்கள்.

(ஆன்மீகம் என்ற பெயரில் இந்த பெண்மனி தவறான வழிகளில் ஈடுபடு வதும், தான் வளர்க்கும் சுமார் 20 குழந்தைகளையும் தவறான வழிகளி ல் ஈடுபடுத்துவதாகவும் குற்ற‍ச்சாட்டு)

Leave a Reply