Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய்வாய் பட்டிருக்கும் போது, தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்!

நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது. இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப் படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இவ்வகை உணவுகளை கண் டுபிடித்து, அவைகளை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கவிக்கும் உணவுக ளை உட்கொண்டுவந்தால், வெகுவிரைவிலேயே குணம் அடையலாம்.

சாதாரண நேரத்தை விட நோய்வாய் பட்டிருக்கும் போது, இதனை தவி ர்க்க சொல்வதால், அந்நேரத்தில் அதனை சுவைக்க தான் அதிக ஆவல் ஏற்படும். இது மனித இயல்புதான். ஆனால் நாவை கட்டுப்படுத்தி தவிர்க்க வேண் டிய உணவுகளை தவிர்த்தால் தான், சீக்கிரமே குணம் அடைய முடியும். சரி, இப்போது நோய்வாய்பட்டிருக்கும்போ து சாப்பிடக்கூ டாத உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

இனிப்புகள்

நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக் லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடா து. ஏனெனில் இனிப்புகளில் அதிகளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக் கத்தை ஏற் படுத்தும். சிலநேரம் டெசெர்ட்கூட நோய்வாய்படச் செய்யும்.

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சி என்றால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து பதப்ப டுத்தப்பட்ட இறைச்சியாகும். இதனை உப்புக் கண்டம் என்று நாம் சொல் வோம். இப்படி உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட் ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்த லாம். மேலும் நோய்வா ய் பட்டிருக்கும் போது, நோ ய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் இந் த நைட்ரைட்ஸின் தாக் கம் அதிகமாக இருக்கும்.

ஆரஞ்சு  ஜூஸ்

ஆரோக்கியத்தை புதுபிக்க ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத் தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்ட ப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதனை ஜூஸாக மாற்றும் போது, சோடா வை போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை வந்துவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வு கள் கூறுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளை போல சர்க்கரையும் தவிர்க்க வேண் டும். மேலும் இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமில மும் வயிற்றை பாதிக்கலாம்.

நட்ஸ்

நோய்வாய் பட்டிருக்கும் போது பல வகையான நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்பு கள் அளவுக்கு அதிகமான சளியை உண்டாக்கி விடும். ஏற்கனவே சளியால் அவதிப்பட்டு கொ ண்டிருக்கும் போது, இது கூடுதல் அவஸ்தையா க மாறிவிடலாம் அல்லவா? மேலும் நட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மாட்டிறைச்சி

நட்ஸை போலவே மாட்டிறைச்சியும் உடலை பாதிக்கும். சளி இருக்கு ம் போது பர்கர் சாப்பிட வேண்டு ம் என்று தோன்றுகிறதா? அப்படி யானால் சளியானது, மூக்கு மற் றும் நெஞ்சை விட்டு செல்ல மனமில்லாமல் இன்னும் தங்கி விடும். மேலும் மாட்டிறைச்சி யில் கெட்டியான கொழுப்பு இரு ப்பதால், அதனை கரைத்து செரி மானம் செய்வதற்கு, உடல் சிர மப்படும். உடல்நலம் சரியில் லாத போது, உடல் ஏற்கனவே கடினமாக உழைத்து கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படு த்திவிடும்.

மதுபானம்

மதுபானம என்பது இரசாயன மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தை யும் செயலிழக்க செய்துவிடும் மதுபானம். மேலும் பல மதுபானம் அமிலத்தன்மை கொண் டவையாகும். இது வயிற்றையும் பாதிப்படை யச் செய்யும்.

காப்ஃபைன்

செரிமானத்திற்காக காப்ஃபைனை உடை த்தெறியவும் உடல் கஷ்டப்படும். சோடா, காபி மற்றும் சாக்லெட் உட்கொள்ளுத லை குறைத்துக்கொண்டால், உடல் விரைவிலேயே குணமடையும். காப்ஃபை ன் கலந்த பொருட்களில் சர்க்கரையும் கல ந்துள்ளதால், கண்டிப் பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

காரசாரமான உணவுகள்

நோய்வாய் பட்டிருக்கும் போது, உங்களுக்கு காரசார மான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றா து. ஆனால் அதையும் மீறி, அதனை உட்கொண்டால் சளி இன்னும் மோசமடையத் தான் செய்யும். அதிலும் சளி இருக்கும் போது, வாய்வு அல்லது வயிற்று பிரச்சனை இருந்தாலே ஒழிய அவைகளை எடுத்துக் கொள்ள கூடாது.

பச்சை உணவுகள்

உடல்நிலை முன்னேறுவதற்கு காய்கறிக ளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டு ம் என்பது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த காய்கறிகள் சமைக்கப்பட்டி ருக்க வேண்டும். காய்கறிகளை பச்சையா க எடுத்துக் கொண்டால், செரிமான பிரச் சனை ஏற்படும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற் படும்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் தான் அதிக அளவிலான கொழுப்புக ள் உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தை தருவதோடு நிற்காமல், நோய்வாய் பட்டிருக்கும் சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்தி விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: