Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் செய்ய கூடிய எளிமையான நான்கு உடற் பயிற்சிகள்

பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள்

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற் பயிற் சிகளை நான்கு வகைப்ப டு த்தலாம். அவை..

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணு ம் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக் கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம்.

• சில பெண்களுக்கு கைகள் மெலிதா க இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவ ர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

• இடுப்பு கொடி போன்று இருப்பது அழக ல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப் புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக் கியமும் ஆகும். இப் படி அழகான வனப் பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ் னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள்செய்து வந்தால் பயன் பெறலா ம்.

• பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொ ண்டு கையை இடதும் வலதுமாக சிலு வை குறிபோல விரித்து மடக்கி குறைந் தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோ ள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம் பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற் பயிற்சி யையும் மேற்கொள்ளலாம்.

• குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோ பிக்ஸ் பயி ற்சியுடன், கால்களை அகல மாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க் கும் பயிற்சியினையும், நின்று கொண் டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையு ம், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடு வதை மேற் கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதிபெறும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply