Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்!

வ்ருஷ்ய ரசம் – ஆண்மை அளிக்கும் சாறு

செய்முறை –

நெய், உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவ ற்றை எருமை மாமிசசத்தில் வேக வைத்து வடி கட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். இத னில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு, சிறி து உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்

பயன்

இந்த சாறு, ஆண்மை வளர்த்து வலிமையை தரும் உடலுக்கு செழிப்பு தரும்

***

வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள்

செய்முறை –

குருவியின் மாமிசத்தை சிட்டுக்குருவி யின் மாமிசத்திலோ – சிட்டுகுருவியின் மாமிசத்தை கோழியின் மாமிசத்திலோ வேக வைக்க வேண்டு ம் இதனை -புதிய நெய்யில் பக்குவம் செய்ய வேண்டும் ..இந்த ரசத்தோடு மேலே கூறப்பட்ட புளிப்பான பழங்களோடு சாற்றை -தக்க நறுமண பொருளோடு சாப்பிட வேண்டும்

பயன்

வலிமை ,வளர்ச்சி ,விந்துவின் பெருக்கம் உண்டாகும்

***

மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் )

மன மகிழ்ச்சியோடு வயிறு நிரம்ப குருவியின் மாம்சத்தை உண்டு துணை உணவாக பாலை பருகுபவன் ஆண்குறி எப்போதும் தளர்ச்சி அடை யாது இரவில் விந்து குறைவும் ஏற்ப டாது

***

கோழி மாமிச ரசம்

முதலையின் விந்துவில் கோழியின் மாத்சத்தை வேக வைத்து மன மகிழ்ச்சியோடு உண்டால் ஆண்குறி வலிமை பெற்று இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே வராது

***

முட்டை ரசாயனம்

மீன் முட்டையின் ரசத்தை நெய்யில் காய் ச்சி அல்லது அன்னம் ,கோழி இவற்றின் முட்டைகளை நெய்யில் வறுத்து உண்பவன் விந்து வளரு ம்.

ஆதாரம்

சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாதம் ஒன் று -பாடல் -42-50

குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குக ள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட் டையாடுவது இந்திய சட்டப்படி குற்ற மாகும். .எனவே இவை  ஒரு தகவலுக் காக மட்டுமே ..

சிட்டுகுருவி லேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிட வேண்டாம். சிட்டுகுருவி பிடி ப்பதும், உண்பதும், விற்பதும், இந்திய சட்டப்படி குற்றம் ..

நன்றி – ஆயுர்வேத மருத்துவம்

5 Comments

 • ஏற்கனேவே சிட்டு குருவியை காணவில்லை! இதை படித்தால் மிச்சம் மீதி குருவிகளும் தொலைந்து போகும். நாங்கள் walking போகும் இடத்தில் நெருஞ்சி முள் அதிகமாயிருந்தது! அதை இந்தியன் viagra என்று கூறினேன். இன்று ஒரு முள் கூட கிடையாது. மேலும் முதலை விந்து எடுக்கப் பொய் அது நம்முடைய உடலில் எதையாவது கடித்து விட்டால்?

 • ramvi

  ஐயா
  வணக்கம். முதல் கேள்வி
  எனது ஆணுறுப்பின் முன் தோலை நகர்த்தினால் வெள்ளையாக ஏதோ படிந்துள்ளது.
  இதனை நான் சுத்தம் செய்துவிடுகிறேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு
  மீண்டும் படிகிறது? என்ன காரணம்
  இரண்டாவது கேள்வி
  எனது ஆணுறுப்பின் பகுதியில் உள்ள முடியினை நீக்கலாமா?
  விரிவான பதிலை என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்

Leave a Reply