Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே இரவில் அதுவும் ஒரே நேரத்தில் ஒன்பது மாணவர்களுடன் செக்ஸ் உறவு கொண்ட‌ யோகா ஆசிரியை கைது

ஒரே இரவில் அதுவும் ஒரே நேரத்தில் ஒன்பது கல்லூரி மாணவர்களு டன் உல்லாசமாக இருந்த பெண் கைது செய்ய ப்பட்டார். கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிப்பதாக கூறி வரவழைத்து அவர்க ளுக்கு மதுவிருந்து வைத்து அவர்கள் அனைவருடனும் ஒரே இரவில் செக்ஸ் உறவு வைத்ததாக அந்த பெண் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் நடக்க‍வில் லை இது ரஷ்யாவில் உள்ள யோகா பயிற் சி நிலையம் வைத்திருக்கும் 29 வயது பெண் ஒருவர், தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த ஒன்பது மாணவர்களுக்கு முதலி ல் குடிக்க மது கொடுத்துள்ளார். அதை மது என்று தெரியாத கல்லூரி மாணவர்கள் குடித்து விட்டு போதையுடன் இருந்தபோ து அந்த ஒன்பது பேர் களுடனும் மாறி மாறி செக்ஸ் உறவு வைத்துள்ளார்.

இந்த காட்சியை தற்செயலாக அந்த இடத்திற்கு வந்த ஒருவர் பார்த்து போலீஸிடம் தகவல் கூறியதால், போ லீஸார் விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய் தனர். கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர்களும் மருத்துவ பரிசோதனை க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் ணிடம் தீவிர விசாரணை நடந்து வருகி றது. மேலும் இந்த பெண்ணால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடை த்துள்ளது.

படித்த‍ செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: