திரையில் பகுத்தறிவு எந்தளவு துளிர்விட்டிருக்கிறது. என்பதை பெரியார் வலைக்காட்சி விளக்கியுள்ளது. அதாவது அமாவாசை அன்று பிறந்தவன் திருடன் ஆவான் என்ற மூட நம்பிக்கையும் ,பேய் பிசாசுகள் இருப்பதாக ஒரு மூடநடம்பிக்கையும் மக்களிடையே நிலவிவருவதை சுட்டிக் காட்டும் விதமாக இதை வெளியிட்டுள்ளது. (இது யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கே!)