Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ப்ரணிதா, நாக்கை மாற்றி போட்டு பேசியதால், பெரும் உற்சாகத்தில் தயாரிப்பாளரர்களும், இயக்குநர்களும்!

அருள்நிதி நடித்த உதயன் படத்தின் மூலமாக‌ தமிழில் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைந்து சகுனி திரைப்படத் தில் நடித்தார். இதனால்,தமிழ் சினிமாவில் ஒரு பெரிய கலக்கு கலக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்க‍ ஆனால், சகுனி திரைப்படமோ படுதோல்வியை சந்தித்த‍து அதன்பிறகு ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை ப்ரணிதாவுக்கு குத்தி வழியனு ப்பி விட்டது கோடம்பாக்கம்.

அதனால் கன்னட, தெலுங்கு படங்களில் நடித்த ப்ரணிதா, கவர்ச்சி எனக்கு செட்டாகா து. அதனால் டீசன்டான நடிகையாக சினிமா வில் இடம்பிடிக்கவே விரும்புகிறேன் என்று ஆரம்பத்தில் கீறல் விழுந் த ரெக்கார்ட் போன்று பேசி வந்தவர், இப்போது அதிலிருந்து விடுபட்டு கதைக்கு தேவைப் பட்டால் எப்படி வேண்டுமா னாலும் நடிப்பேன் என்று நாக்கை மாற்றி போட் டு பேசி வருகிறார். கவர்ச்சியில் உங்களது லிமி ட் எதுவரை? என்று கேட்டவர்களிடத்தில், லிமி ட்டை நான் வகுக்க மாட்டேன்.

கதையும், இயக்குனர்க ளும்தான முடிவு செய்ய வேண்டும். அப்படி சரியான கமர்சியல் பட வாய் ப்புகள் கிடைத் தால் தமன் னாவையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு கிளாமரை வாரி வழங்க தயா ராகி விட்டேன். குறிப்பாக பிகினி உடையணிந்து நடிக்கவும் நான் ரெடி. எனக்கு சான்ஸ் தர தயாரிப்பாளர்கள்தான்  ரெடி யாக வேண்டும் என்கிறார் ப்ரணிதா. இதனால் உற்சாகத்தில் தயாரிப்பா ளர்களும் இயக்குநர்களும் இருக்கிறார்களாம்

Leave a Reply