Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் என்ன‍ முட்டாளா?” – நடிகை பாவனா ஆவேச‌ம்!

நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவருக்கு 27 வயது ஆகிறது. எனவே திருமணத்துக்கு தயா ராகிறார். இதுகுறித்து பாவனா கூறியதாவது:– 

 எனக்கு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் திருமணம் நடக்கும். எப் போது நடக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. திரும ணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. வாழ்க்கை பூரா தொட ர்ந்து வரக்கூடியது. எனவே இதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியா து. எனவே திருமணத்தை எச்சரிக்கை உணர்வோ டு அணுகுவே ன். 
 
என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந் துவிட்டது. இந்திப்பட உலகில் நான் இருந்தபோது யாருமே என் னிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டது இல்லை. என் வயது ள்ள பலர் அங்கு முன்னணி நடிகைகளாக உள்ளனர். 30 வயதுள் ள நடிகைகள் கூட அங்கு திருமணம் பற்றி சிந்திப்பது இல்லை. எனக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வே ன். அவசரப்பட்டு திருமணம் செய்துவிட்டு அவஸ்தைப்படும் எத்தனை யோ பெண்களை நான் பார் த்திருக்கிறேன். அந்த வரிசையில் மாட்டிக் கொள்ள நான் ஒன்றும் முட் டாள் அல்ல.. 

Leave a Reply

%d bloggers like this: