அலுவலகத்தில் பல்வேறு நெருக்கடிகளால் உண்டாகும் மன கவலை யை போக்குவது மிகவும் எளிது என்றும் அதை எவ்வாறு போக் குவது குறித்தும் முனைவர் பால சாண்டில்யன் அவர்கள், பொதிகை தொலை க்காட்சியில் மனக்கவலை மாற்றல் எளிது என்ற நிகழ்ச்சியில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். அவரது விளக்கம் அடங்கிய வீடியோ இதோ.. .