சாட்டை திரைப்படபாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னை யை
மையமாகக் கொண்டு உரு வாகும் இன்னொரு திரைப்படம் உருவாகிறது இத் திரைப் படத்திற்கு பென் சில் என்று பெயரிட்டுள்ளன ர். இதில் ப்ளஸ்-2 மாணவ னாக பிரபல இசையமைப் பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக் கிறார் இப்படத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் பிசியாக இருக்கிறார் என்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ் குமாரு க்கும், அவருக்கும் ஜோடி பொரு
த்த
ம் சரியாக வராது என்று சிலர் கருத்து சொல்ல, அவரை படத்திலிரு ந்து தூக்கி விட்டனர்.
அதனால் அவருக்குப்பதிலாக வருத்த ப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத் தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியா க நடித்த நடிகை ஸ்ரீதிவ்யாவையே இந் திரைப்படத்திலும் நடிக்க வைத்திருக் கிறார்கள். ஸ்ரீதிவ்யாவின் முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமை ந்ததாலோ என்னவோ இவரை நடிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன•
K
Sent from my iPad Ansarthajutheen