Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா…

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொ ல்றீங்களா….

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினது ல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2…mg தான் நிக்கோடின் இருக் காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

ப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம் … அவ்வ்வ் ….!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல் களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

3 Comments

  • CK.

    2011 -ல் வந்த ஆராய்ச்சியையும் பார்வைக்கு வைத்தா இந்த நல்ல செய்தி இன்னும் பலருக்கு போகும்..// சிகரெட் புகை நுரையீரல்வரைக்கும் நாறுது ..// பேஸ்ட் வாயத்தாண்டி போகுதா ?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: