Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் வித்தைகள் காட்டியவரை சிறையில் அடைத்த‍ நடிகை

பாப் பாடகி ரிஹானா, தாய்லாந்து விசிட்டில் இருக்கிறார். போட்டோஷூட் முடித்து ஜாலியாக வலம் வந்தவர் கையில், பிங்பாங் செக்ஸ் ஷோ மெனு கிடைத்திரு கிறது. அந்த மெனுவில், ‘ஒரு பெண் தனது அந்தரங்க உறுப்பில் 23 வித்தை செய்வர்’ என இருக்க, ஆத்திரம் அடைந்த ரிஹானா, ‘என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்? என்று ஃபீல் ஆகி டிவிட்டரில் எழுதினார். உடனே 5000 ரீ ட்விட்கள் பறந்தன. புக்கட் தீவு கவர்னரும் ரிகானா வின் ஃபாலோயர் லிஸ்ட்டில் இருக்கிறார். இரண்டே மணிநேரம் தான் இப்போ அந்த செக்ஸ் ஷோ நடத்தியவர் ஜெயிலில்.

அந்த செக்ஸ் ஷோவின் பெயர் Phuket. இந்த ஷோவை நேரில் சென்று பார்த்த ரிஹானா, ஒரு தாய் லாந்து பெண் செய்த ஒரு நிகழ்ச் சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே அதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் காரசாரமாக எழுதியுள்ளா ர். அதைப்பார்த்த தாய்லாந்து போலீ ஸார் உடனடியாக செக்ஸ் ஷோ நடத் துபவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் பெண்களை மிரட்டி இதுபோன்ற ஷோக்களை நடத்துவதாக தெரியவந்தது. பின்னர் அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், ரூ.60,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

(((((படித்த செய்தி))))

Leave a Reply