Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமலா பாலுக்கே பால் ஊத்திய இந்தி சினிமா

பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் சிம்ரன் நடிப்பில் தமிழில் வெளி யான ரமணா திரைப்படம் சக்கைபோடுபோட்ட‍து. அதிலும் அந்த திரை ப்படம் இடம்பெற்ற‍ பிணத்தி ற்கு வைத்தியம் பார்க்கும் காட்சி! மருத்துவத் துறையின் இன்னொ ரு முகத்தை அப்ப‍டியே தோல் உரித்துக் காட்டி யது.

ரமணா திரைப்படம் இந்தியில் தயாரிக்க‍விருக் கிறார்கள் இந்த திரைப் படத்தில் தமிழில் சிம்ரன் நடித்திருந்த வேடத்தில் நடிக்க, முதலில் அமலா பாலைத்தான் அழைத் தார்கள். இதற்காக பாலிவுட் ல்லாம் சென்று படு உற்சாகத்துடன் புகை பட தேர்வில் கலந்து கொண்ட நடிகை அமலா பால், தன்னை இன்று அழைப் பார்கள் நாளை அழைப்பார்கள் என்றே காத்திருந் து ஏமாந்து போனார். ஆனால், படத்தின் வியாபார ம் கருதி, அந்த வேடத்துக்கு கத்ரீனா ஒப்பந்தம் செய்து விட்டதாக செய்திதான் வந்தவுடன் ரொம்பவே அதிர்சிக்கு ஆளாகி விட்டாராம்.

அமலா பாலுக்கு , தமிழ், தெலுங்கு, மொழிகளில், பெரிய அளவில் தற்பொழுது திரைப்படங்கள் இல்லாததால், தனது தாய்மொழியான மலை யாளத்தில் தஞ்சமடைந்துள்ளார். பாலிவுட்காரர்களை கண்டாலே கடித்து துப்பி விடுவார் போல் இருக்கிறது. இந்தியில் வந்த முதல் வாய்ப்பே நழுவிப் போனதால், இனி இந்திப் பட வாய்ப்பு தேடி வந்தாலும் கூட ஏற்க மாட் டேன்” என புலம்பி தவிக்கிறாராம்.  இதனை கேள்விப் பட்ட‍ சில நடிகைகள் அமலா பாலுக்கே பால் ஊத்தி விட்ட‍தே! இந்த‌ இந்தி சினிமா என் று சற்று நமுட்டுச் சிரிப்புடன் பேசி வருவதாக ஒரு செவி வழி யே வந்த‌ ஒரு செய்தி தெரிவிக்கிறது. 

Leave a Reply