தனுஷுக்கு ஜோடியாக ‘மயக்கம் என்ன’ சிம்பு வுடன் ஜோடியாக ‘ஒஸ்திய ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கோப தாயே! இவர் தெலுங்கிலும் நிறைய படங்களி ல் நடித்துள்ளார். அண் மைக்காலமாக இவருக் கு திரைப்படவாய்ப்புகள் பெருமளவு குறைந்து விட்டதால் இனி நடிப்பதை நிறுத்திவிட்டு வெளி நாட்டுக்கு படிக்க செல்லும் மூடில் இருக் கிறாராம்.
இது குறித்து ரிச்சா அளித்த பேட்டி வருமாறு:–
கடந்த ஓர் ஆண்டாக சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா? அல்லது அமெ ரிக்காவுக்கு படிக்கச் செல்வதா? என்று யோசித்து வந்தேன். தற்போது படிக்கச் செல்வதென முடிவு செய்துள்ளேன். ‘பாய்’ என்ற தெலுங்கு படத்தில் கடைசியாக நடி த்தேன்.
அப்படத்துக்கு பிறகு புதுப்படங்க ளில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. படிக்க செல்வதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவிட்டேன். மே லும் நிறைய படவாய்ப்புகள் வந்து ம் ஏற்கவில்லை. படிப்பை முடித் து விட்டுதான் மற்றதெல்லாம். சினிமாவுக்கு முழுக்கு போட்டு அதில் இருந்து விலகி விட்டதாக கருத வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தெலுங்கு படவுலகில் இவ ரை பற்றிய கிசுகிசு ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத் தில் ஃபேஸ்புக்கில் இவரை தொடர்பு கொண்ட ஒருவ ரை இவர் தீவிரமாக காதலிப்பதாகவும், அவர் அமெ ரிக்காவில் உள்ள தொழிலதிபர் என்றும், அவருடை ய அழைப்பின்பேரில் தான் இவர் அமெரிக்காவிற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை ரிச்சா கடுமையாக மறுத்துள்ளார். யாரையும் நான் காதலிப்பதில்லை. உண்மையா? ஆக காரணம் எது வாக இருக்கட்டும் கூடிய சீக்கிரமே இந்திய திரை ரசி கர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அமெரிக்கா பறக்கப் போவது என்னமோ உண்மை!