Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“Zee TV” பகிரங்க குற்ற‍ச்சாட்டு! – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?! – – வீடியோ

சென்ற வாரம் ஒளிபரப்பான, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தனது கணவனை தனது கள்ள‍க்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்த ஆசிரியை அளித்த‍ நேரடி ஒப்புதல் வாக்கு மூலம் ஒளிபரப்பானது. அதில் கொலையை குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் நடவ டிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித் து ஜி டிவி பகிரங்க குற்ற‍ச்சாட்டி உள்ள‍தோ டு, அது சம்ம‍ந்தமான துறை வல்லுநர்க ளோடு கலந்துரையாடிய அந்த நேரடி காட்சியி ன் வீடியோ இதோ. . . 

One Comment

  • MNR Savitri

    சொல்வதெல்லாம் உண்மை , நிகழ்ச்சியை நான் தவறாது பார்த்து வருகிறேன் . இதில் மது குடிக்கும் ஆண்களால் தான் , மிகவும் குடும்பங்கள் நசித்து வருவதாக நான் கருதுகிறேன் . மேலும் சில பெண்களும் முறை தவறி நடப்பதும் , பிள்ளைகளின் மன நிலையை மிகவும் பாதிக்கப்பட்டுலதையும் நாம் ஒப்புக் கொண்டே தீரவேண்டும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: