Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண் பெண் இருபாலாரிடயே நேசத்தையும் காதலையும் வளர்க்கும் “வைரம்”!

உடல் திடம், மனோதிடம் ,வெற்றி ,செல்வம் , அதிஷ்டம் மற்றும் நட்பு ஆகியவற்றுடன் பெருமளவு தொடர்பு கொண்டது வைரம் ஆகும். இந்த வைர ம். தன்னம்பிக்கையை வளர்க்கும் என்கி ன்றனர். ஆணுக்கு பெண்ணிடமும், பெ ண்ணுக்கு ஆணிடமும் நேசத்தையும் காதலையும் வளர் க்கும். தீய கனவுக ளையும், பயங்கர கனவுகளையும் நீக்கி இனிய தூக்க த்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும். கலைத்துறை யில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும். பிற ரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும். சிலருக்கு வெளி நாடுக ளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

மலட்டு தன்மையை போக்கும் குண கொண்டது. ஆண்குழந்தையை விரு ம்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்கு உண் டு. சளி, தொடர்பான பிணிகளை நீங்கு ம். கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும். வாதம், பித்தம் போன்ற நோய் களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காத வாறு செய்யும்.

ப‌லருக்கு நன்மைகள் அளித்தாலும் சிலரு க்கு தீமைகளும் அளிக்கத்தான் செய்கிறது.

ஆம்! இந்த வைரத்தை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது? என்று ஜோதிட வல் லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைர‌த் தை சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷ பம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிற ந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..! 

பிற ராசிக்காரர்கள் வைரத்தினாலான ஆபரணங்களை அணியக்கூடாது என்கின்றனர்.

– விதை2விருட்சம்

Leave a Reply