Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பத்திரிகை நிருபராக நயன்தாராக எடுக்கும் புதிய அவதாரம்!

தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நயன்தாரா தொ டர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், மேலும் தெலுங்கு மலையாளத் திரைப்படங்களி லும் காலூன் றினார். இடையில் சிம்புவை காதலித்து கை விட்ட பின்பும் அடுத்த‍தாக பிரபுதேவாவின் குடும்பத்தில் புயலாக வீசினாலும், இறுதியி ல் பிரபுதேவாவையை யும் கழட்டி விட்டு, தற்போது ஆர்யாவுடன் கிசுகிசுக்க‍ப்பட்டு வரு கிறார்.

இந்நிலையில் ஆந்திராவில் வெற்றிபெற்ற ‘ஆஞ்ச நேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழி ல், ‘ரிப் போர்ட்டர்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்ய ப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், சுமன், காதல் தண்டபாணி, ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாச ராவ், அருந்ததி ஆகியோரும் நடித்து ள்ளனர். பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் மந்திரியின் ஊழல் களை அம்பலமாக்க முயற்சி க்கிறார், ஒரு பத்திரி கை நிருபர். அவர் படு பயங்க ரமாக கொலை செய்யப்படுகிறார். அவருடைய தாய்–தந்தை எரித்து கொல்லப் படுகிறார்கள். கொலைகாரர்களை, கதாநாயகனும் கதாநாயகி யும் சேர்ந்து எப்படி பழிவாங்குகி றார்கள்? என்ப தே கதை. இதில் மந்தி ரியை பழிவாங்கும் பத்திரிகை ரிப்போர்ட்டராக நயன் தாரா அற்புத மாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். அமர், தீ ஜாரவி ஆகிய இருவரும் வசனம் எழுத, பரசுராம் டைரக்டு செய் திருக்கிறார். இந்த படத்தை பிரிமியர் பிலிம்ஸ் சார்பில் கே.ரவிசங்கர், தீபாவளி அன்று வெளியிடவிருப்ப‍தாக செய்திகள் தெரி விக்கின்றன•

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: