Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘என் வயதை மீறிய முதிர்ச்சியான வேடம் கொடுத்தாலும், நடிக்க தயாராக இருக்கிறேன்’ – ஆண்ட்ரியா

லக நாயகன் கமல்ஹாச னுடன் தான் நடித்த‍ ‘விஸ்வ ரூபம்’ திரைப் படத்திற்கு பிறகு தனக்கு தமிழ்த்திரை யுலகில் பல முன்னணி கதா நாயகர் களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பலத்த ஏமாற்ற அடை ந்து தற்போது, ‘தரமணி மற்றும் அரண்மனை’ உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகையும் பாடகியுமான‌ ஆண்ட்ரியா, ‘விஸ்வரூபம்–2வில் இதுவரை தான் ஏற்று நடித்திராத அழுத்த‍மான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால் அதில் என் நடிப்புத்திறமையை பார்த்து விட்டு, வாய்ப்பு கொடுங்கள்’ எனவும், கேட்டு வருகிறாராம். இதற் கிடையே, மலை யாள நடிகர் பகத் பாசிலுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சை ஓய் ந்து விட் டதால், மீண்டும் மலையாள சினிமா வில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும் ஆண்ட்ரியா, ‘என் வய தை மீறிய முதிர்ச்சியான வேடம் கொடுத்தாலும், நடிக்க தயாராக இருக் கிறேன்’ என்று அங்குள்ள டைரக்டர்களிடமும், பட வேட்டையில் ஈடு பட்டுள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: