‘தோடா அட்றா சக்க’. என்ற பெயரில் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் ஒன்றை ஸ்ரீகரபாபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யன் ராஜேஷ் கதா நாய கனாகவும், மோனிகா சிங், இஷா சாப்ரா ஆகிய இரு அழகி கள் கதாதாயகிகளாக வும் நடிக்கின்றனர். மேலும் இவர்க ளுடன் கஞ்சாகருப்பு, சென்ட் ராயன், சுமன்ஷெட்டி, ராஜு கனகாலா, மையின் கோ பி, வாசு ஆகியோர் நடிக்கிறார் கள்.
மேலும் முக்கிய வேடத்தில் நடன இயக்குனர் சிவசங்கர் நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், காதல், கொமடி மற்றும் சஸ் பென்ஸ் கதை தான் தோடா அட்றா சக்க. ஊட்டியில் நாடக கம்பெனி நடத்துபவர் டான்ஸ் மாஸ்டர் சிவ சங்கர்.அங்கே இருப்பவர்கள் டாட்டா, பிர்லா மற்றும் ராயல்.இவர்களுக்கு திடீரென்று ஒரு கோடி ரூபாய் பணம் கிடைகிறது. அந்த பணம் எப்படி வந்த து? ஏன் வந்தது? அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச் சனைகள் என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா? என்பதை நகைச் சுவையாக சொல்லி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.