Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தான் நடிக்கும் முதல் படத்திலேயே தயாரிப்பாளரை புலம்ப விட்ட‍ புதுமுக நடிகை!

உயிர்மொழி என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை ஷண்முக ப்ரியா என்ற பெண் தயாரிப்பார் தயாரித்து வருகிறார். இதில் சர்தார்ராஜ், சசி, ராஜீவ் ஆகிய இரு புதுமுகங்களுடன் நடிகை கீர்த்தி என்ற நியூபேஸ் ஹீரோயினும் நடி த்திருக்கிறார். கீர்த்தி, தான் நடிக்கும் முதல் படத்திலேயே தான் பெரிய நடிகை போன்று பந்தா காட்டி தயாரிப்பாளரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக் கிறார். திரைப்படம் தொடர்பான பல்வேறு மீடியா மீட்டிங் கில் தயாரிப்பாளர் ஷண் முகப்பிரியா, தன்னை மிகுந்த மன உளச் ச‍லுக்கு ஆளாக்கி வருவதாக தன் மனக் குமுறலை கொட்டித் தீர்த்தார்.

இந்த திரைப்படத்தை தான் “பெரும் சிரமத்துக்கிடையேதான் தய ரிப்ப‍தாகவும் சின்ன பட்ஜெட் திரைப்படம்னாலும் இந்த படம் நல்லா வரணும் என்ற எண்ண‍த்தில் நிறையவே செலவு பண்ணி யிருக்கேன். இதோட படப் பிடிப்பு ஊட்டியில நடக்குறப்போ நான் நிறை மாத கர்ப்பிணி. அந்த வேதனை யையும் பொறுத் துக்கிட்டு தயாரிப்பு வேலைகளை பக்க த்துல நின்னு கவனிச்சேன். அவ்வப் போது பணம் புரட்டித்தான் ஷூட்டிங் பண்ணி க்கிட்டிருந்தேன். தீடீர்னு கீர்த்தி முழு சம்பளத்தையும் முதல்லேயே தந்தாந்தான் மீதி படத்துல நடிப் பேன்னு பிரச்னை பண்ண ஆரம்பிச்சா ரு. முதல் படம், நிறைய பணம் போட் டாச்சுன்னு எதையும் வெளியில காட்டிக்காம ஒரு வழியா படத்தை முடிச் சேன்.

அப்புறம் படத்தோட புரமோஷனுக் கு பிரஸ்மீட் வைக்கிறோம் வாங்க ன்னு கூப்பிட்டதுக்கு எனக்கும் என் னோட அம்மாவுக்கு பர்ஸ் கிளாஸ் ப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத் தாதான் வரு வேன்னு சொல்லிட் டார். அந்த அளவுக்கு எங்கிட்ட பணம் இல் லைன்னு சொன்னேன் அவுங்க வரலை. நான் கீர்த்திய நம்பல கதையைத்தான் நம்புறேன். ஆனாலும் படத் தோட வெற்றி அவு ங்களுக்கும் முக்கியம் இல்லியா? இதனால அவுங்க ளுக்குதான் நஷ்டமே தவிர எனக்கி ல்ல. இது சம்பந்தமா தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுக்க லாமுன்னு இருக்கேன் என்றார் புவனேஷ் வரி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: