படித்து விட்டு சும்மா வீட்டில் இருக்கும் பெண்களும் கூட இன்றைய காலக்கட்டத்தில் தாங்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, அதனால் வேலை க்கும் செல்கிறார்கள். அதற் கு முக்கிய காரணமே பெண்கள் வேலைக்குச் செ ன்றால், வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்க ளாகவும், உலக அனுபவம் கொண்டவ ர்களாகவும் இருக்கும் பெண்களை ஆண்களும், திருமணம் செய்துகொள் ள விரும்புகிறார்கள்.
பெண்கள் வேலை சென்றால், அவர்களுக்கு கிடைக்கும் பல வெளி உல க அனுபவங்களால் குடும்பத்தில் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வந்துவிடும். மேலும் இன்றைய இளைஞர்களு ம் வேலைக்குச் செல்லும் பெண்க ளை திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர•
பெண்கள் வேலைக்குச் சென்றால், தங்களது அன்றாட வாழ்க்கையை ப் பற்றி நன்றாக திட்டமிட கற்றுக் கொள்வார்கள். காலை முதல் இரவு படுக்கப்போகும் வரை அவர்கள் ஒவ்வொரு வேலையையும் நன் கு திட்ட மிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற உத் வேகம் அவர்களுக்கு ஏற்பட்டு அவ் வாறே செயது முடிக்கும் ஆற்றல் ஏற் படும்.
இதனால் திட்ட மிடுதல், சுறுசுறுப்பாக செயல்படுதல், தனது வேலைக ளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இ ணையும் இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலிருந்து, தா ன் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருப்பா ர்கள்
இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற் பட்டால் உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற் கான முன்னேற்பாடுகள், நெருக்கடி யான நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்ளும் ஆற்றல் போன்றவை இ வர்களிடம் வளரும் .
பெண்கள், வேலை பார்க்கும் இடத்தில் பல தரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லுத ல், பல்வேறு நெருக்கடிகளில் வரும் பொது மக்களை சந்தித்தல், உயர் அதிகாரி – தன் சமபொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் – தனக்கு கீழ் பணியாற்றுகிறவ ர்கள் ஆகிய ஒவ்வொ ருவரிடமும் எப்படி நட ந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவம் போன் றவை வேலைபார்க்கும் பெண்களுக்கு கிடை க்கிறது. இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித்து வாழும் பக்குவத் தை அவர்கள் பெறுவார்கள்.