Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்ம‍ மன்மோகன் சிங்கும் சோனியாகாந்தியும் வறுமையில் வாடியிருந்தால் இப்ப‍டித்தான் இருப்பாங்களோ (புகைப்படம் இணைப்பு)

(சிரிக்க மட்டுமே! 

நம்ம‍ மன்மோகன் சிங்கும் சோனியாகாந்தியும் வறுமையில் வாடியிரு ந்தால் இப்ப‍டித்தான் இருப்பாங்களோ என்று நம்மையே வியக்க‍ வைக்  கும் அளவிற்கு தொழில் நுட்ப உதவியுடன் அவர்களது புகைப்படத்தை சில குறும்புக்கார இணைய வாசிகள் மாற்றியுள்ளார்கள் அந்த புகைப் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு . . மேலும் இந்த புகைப்படத்தை தவிர மேலும் பல புகைப்படங்களை இணையத்தில் கண்டேன் அந்த புகைப்படங்களும் இதோ உங்கள் பார்வைக்கு . . .. 

நம்ம‍ மன்மோகன் சிங்கும் சோனியாகாந்தியும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இப்ப‍டித்தான் இருப்பாங்களோ  (புகைப்படம் இணைப்பு)

மன்மோகன் சிங் அவர்கள் காதலில் தோல்வி அடைந்திருந்தால். . .

One Comment

  • G Kumaran

    We are spoiling the image of India. Please don’t forget that we are talking about our current Prime Minister and Expired Ex-Prime Minister’s wife in this subject. If any one talks about our wife or sister we will get angry. This applies to this also.

    Dear Sathyamoorthy Sir, I kindly request you to delete this post.

Leave a Reply