Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு – இராமேசுவரத்தில் பதற்ற‍ம்

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகில் தங்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற் படையினரால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி ன்றனர். மீனவர்களை சிறைபிடித்துச் செல்வது டன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் கடு மையாக பாதிக்கப்படுகிறது.மீனவர்களின் எல் லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக-இலங்கை மீனவர் கூட்டமைப்புகளி ன் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ள நிலையில் இலங்கை கடற்படை தனது அத்துமீறலை நிறுத்தவில்லை. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் இன்று அதிகாலை கச்சத் தீவு அருகில் மீன்பிடித்துக் கொ ண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்ப டை யினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மீன்பிடி படகு சேதம் அடைந்தது. இதனால் அச்சம டைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். இந்த சம்ப வத்தால் அங்கு பதற்ற‍ம் நிலவி வருகிறது இந்த தாக்குதலுக்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடுமையான தங்களது கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2 Comments

  • tskraghu

    By your own admission the fishermen went into SriLankan territory. Why wouldn’t they enforce their sovergnity? I dont understand at all. If they stay in Indian waters and get fired upon then it is serious. And need to repulsed with all the force.

    And if u are still maintianing Kattcha theevu is in Indian waters that’s a different issue.

  • tskraghu

    If you guys are telling the fishermen they can fish in Srilankan waters, you’re the villains pushing the poor fishermen into jaws of death. So pls dont play with their lives.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: