பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்றே தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் இங்கோ, நான்கு நல்ல பாம்புகளுக்கு நடுவில் ஹாயாக தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை! கொஞ்சம் மாற்றிசொல்வோமே யானால், தூங்கிக்கொண்டிருக்கும் இந்த குழந்தைக்கு நான்கு பக்கமும் பாதுகாப்பு அரணாக நான்கு நல்ல பாம்புகள் காவல் இருக்கும் இப்படி ஒருஆச்சரியமான அதிசயமான நேரடி காட்சிப்பதிவு அடங்கிய வீடியோ இதோ…