இப்பகுதியில் நேற்று வழங்கப்பட்ட இரண்டு வாக்கியங்ளை 170 பேர் படித்துள்ளனர் என்ற போதிலும், அந்த இரண்டு வாக்கியங்க ளில் எது சரி ? எது தவறு? என்பதை சரியாக சுட்டிக்காட்டியதோடு அல்லாமல் அதற்கான சரியான பொருளையும் திரு. ராஜூ (விஞ்ஞா னி, ஐதராபாத்,) மற்றும் ஷண்மதி பி. ஆகிய இருவர் மட்டுமே தெரி வித்திருந்தனர். அவர்களுக்கு விதை2 விருட்சம் இணையம் சார்பா கவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பல கரவொலி மற்றும் குரலொலிகளோடு பாராட்டுக் களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழ் வரும் முதல் இரண்டு (1அ. 1ஆ) வாக்கியங்களை எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டி, அவற்றின் பொருளையும் தங்களது கருத்துக்களாக தெரிவியுங்கள்.
1அ) மலர்களின் மணம் என் மனதைக் கொள்ளை அடித்தது!
1ஆ) மலர்களின் மனம் என் மணதைக் கொள்ளை அடித்தது!
அதே போல அடுத்த (2அ 2ஆ மற்றும் 3அ 3ஆ) வாக்கியங்களையும் சரியான பொருள் அறிந்து எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக் காட்டி, அவற்றின் பொருளையும் தெரிவியுங்கள்
1, 2, 3 , agiya vinakalukuku muthalavathu(a) pathile sariyanathu.
1)first option
2)first option
3)first option
1அ) மலர்களின் மணம் என் மனதைக் கொள்ளை அடித்தது!
மலர்கள் என்பது பூவைக் குறிக்கிறது.மணம் என்பது வாசனை.மனம் என்பது மனிதனின் மனம்(இருதயம்) .கொள்ளை என்பது MIND BLOWING.அதாவது மனதை தொடும் ஒரு காரியம் .
ஆகவே,மலர்களின் மணம் என் மனதைக் கொள்ளை அடித்தது! என்பது சரியான வாக்கியம்.
1ஆ) மலர்களின் மனம் என் மணதைக் கொள்ளை அடித்தது!
இது தவறான வாக்கியம்.மலர்களுக்கு மனம் என்பது இல்லை.என் என்பது HUMAN BEING.மணம் என்பது இங்கு வருவது தவறான வாக்கியம்.
2 அ) கொள்ளைக்காரனுக்கு தொல்லைக் கொடுத்த காவலர்!
இது சரியான வாக்கியம்.இதில் கொள்ளைக்காரன் என்பது திருடன்.தொல்லை என்பது துன்பம்.திருடியவனுக்கு தொல்லை கொடுத்த காவலர் என்பது சரியான வாக்கியம்.
2ஆ) கொல்லைக்காரனுக்கு கொள்ளைக் கொடுத்த காவலர்!
கொல்லைக்காரன் என்பது தோட்டம், வயல்முதலியவற்றில்வேலைசெய்பவன்; கொள்ளை என்பது என்பது திருடுதல்.இது தவறான வாக்கியம்.எனவே கொல்லைக்காரனுக்கு கொள்ளை என்பது தவறான வாக்கியம்.
3அ) வலையில் சிக்கிய வளையல்!
இது சரியானது.வலை என்பது மீன் பிடிக்க உதவுவது.ஆற்றில் வலை வீசும் போது வளையல்(பெண்கள் கைகளில் அணிவது) போன்ற பொருட்கள் சிக்குவது உண்டு.வலையில் சிக்கிய வளையல் என்பது சரியான வாக்கியம்.
3ஆ) வளையில் சிக்கிய வலையல்!
இது தவறான வாக்கியம். வளையில்(bangles).இதில் வலையல் சிக்குவது என்பது தவறான வாக்கியம்.
1. 1 (correct), 2 (wrong)
2. 1 (correct), 2 (wrong)
3. 1 (correct), 2 (wrong)
1அ) மலர்களின் மணம் என் மனதைக் கொள்ளை அடித்தது!
This sentence is correct
Meaning: The fragrance of the flowers enthralled me.
1ஆ) மலர்களின் மனம் என் மணதைக் கொள்ளை அடித்தது!
This sentence is not correct
2 அ) கொள்ளைக்காரனுக்கு தொல்லைக் கொடுத்த காவலர்!
This sentence is correct.
Meaning: The Police who troubled the thief.
2ஆ) கொல்லைக்காரனுக்கு கொள்ளைக் கொடுத்த காவலர்!
Though this sentence looks to be correct, in practice, the meaning is not acceptable.
Meaning: The police who gave Kollu to the Land Owner(Kollaikaaran)
(Kollu is name of a Dhaaniyam given as feed to cattles and horse. {Horsegram}: Still, if you do not get the exact meaning, please ask Lalu Yadav)
3அ) வலையில் சிக்கிய வளையல்!
This sentence is correct.
Meaning: Bangle got in the (fishing) net.
3ஆ) வளையில் சிக்கிய வலையல்!
This sentence is not correct.
1 அ) மலர்களின் மணம் என் மனதைக் கொள்ளை அடித்தது!
2 அ) கொள்ளைக்காரனுக்கு தொல்லைக் கொடுத்த காவலர்!
3 அ) வலையில் சிக்கிய வளையல்!
1.A
2.A
3.A
மலர்களின் மணம் என் மனதை கொள்ளை அடித்தது .க் வரக் கூடாது .A correct answer..KK varaamal irundhal..
in 3 sentence 1.b, 2,a 3,a correct
vallena, mellena verupaadugalaal artham maarupadum