Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் துளிர்விடும் ஆண்டிரியா-அனிருத் நட்பு இல்ல‍ காதல் இல்ல‍ இல்ல‍ நட்பு! அட ஏதோ ஒண்ணு!

திரைப்பட விழா ஒன்றில், இசையமைப்பாளர் அனிருத்- நடிகை ஆண்ட் ரியாவுக்கிடையே நடந்த முத்தச்சண்டை போட் டோக்கள் இணைய தளங்களில் வெளியானதால் கடும் அதிர்ச்சிக்குள்ளான ஆண்ட்ரியா. திட்டம் போட்டு என்னை கவிழ்த்து விட்டார் அனிருத் என்று அவரை கண்டபடி வசை பாடியவர், அதை யடுத்து அவருடனான உறவையே முற்றி லுமாக முறித்துக்கொண்டார். அதனால், பல மாதங்களாக ஆண்ட்ரியாவை விட்டுப்பிடித்த அனிருத், வணக் கம் சென்னை படத் தின் மூலம் மீண்டும் நட்பை புதுப்பிக்க புதிய திட்டம் போட்டு தனது இசையில் ஒரு பாட்டு பாட வேண்டும் என் று மறுபடியும் ஆண்ட்ரியாவுக்கு அழைப்பு விடுத் தார். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. அதை யடுத்து அப்படத்தின் இயக்குனரான கிருத்திகா உதயநிதி தலையிட்டு, ஆண்ட்ரியாவை பாட வைத்தார்.

ஆனால், அனிருத்தை சந்திக்க மாட்டே ன், அவர் முன்னிலையில் பாட மாட்டேன் என்று கண்டிச ன் போட்ட ஆண்ட்ரியா, எங்கடி பொறந்தே என்ற அந்த பாடலின் ட்ராக்கை வாங்கி தனக்குத் தெரிந்த ஒரு ரெக்கார் ட்டிங் தியேட்ட ரில் பாடி கொடுத்து அனுப்பி னாராம். இருப்பினும், என் இசையில் பாடவே மாட் டேன் என்று சொன்ன ஆண்ட்ரியா இப் போது பாடி விட்டார். அதனால் இப்படியே ஒவ்வொரு பாடலாக பாட வைத்து ஆண்ட்ரியாவுடன் மறுபடியு ம் உறவு வளர்த்து விடுவேன் என்று சொல்லும் அனிருத் , மீண்டும் துளிர்விடும் ஆண்டிரியா அனிருத் நட்பு இல்ல‍ காதல் இல்ல‍ இல்ல‍ நட்பு! அட ஏதோ ஒண்ணு! 

One Comment

  • reka

    Please explore more details as both of them have attended the mega star nite program in qatar on 18/10/13. Even they stayed in a same hotel and Aniruth has cancelled his return ticket on the same day as Antria original plan on next day,which were all booked by the organizer of this event.

Leave a Reply