திருச்சியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் வாஜ் பாய் அவர்களை அமரர் என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுப் பேசினார். அதைக் கேட்டு கூட்டத்தினர் கைத்தட்டுகின்றனர்.
உயிருடன் இருக்கும் ஒரு பிரதமர் வாஜ் பாய் அவர்களை, எப்படி திரு. ப. சிதம்பரம் அவர்கள், அமரர் என்று குறிப்பிட்டார் என்பது சற்று வேடிக் கையாகவும் அதேநேரத்தில் வேதனையாகவும் உள்ளது. அவரது பேச்சினை விகடன் தனது வலை க்காட்சியில் வெளியிட்டு ள்ளது. இதோ அந்த அதிர்சச்சி காணொலி