Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: November 2013

“ஊழலில் முத‌ல் இடத்தில் இருப்ப‍து பொதுப்பணித்துறையே!” – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு! – வீடியோ

"எங்கே போகிறோம்" நாம், தமிழருவி மணியன் அய்யா அவர்க ள், தனது சொற்பொழிவில் ஊழலில் முதல் இடத்தில் இருப்ப‍து பொதுப்பணித்துறையே! என்பதை (more…)

நினைப்பதை நடத்தித்தரும் ” மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா”

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த நினைப்பதை நடத்தித் தரும் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த  நினைப்பதை நடத்தித் தரும்  மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்க்கா சென்னை பிரசாத் ஸ்டூடியோவின் ஒலிப்பதிவு கூடத்திலிரு ந்த (more…)

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்ற வும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத் தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக் (more…)

பருவ மங்கையர் அனைவருக்கும் அவசியம் தெரிய‌வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல்எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை கட்டுப்படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன் கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெ ண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார் மோன்களால் தான் பருவம் அடைகிறா ள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண் ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான (more…)

திருமண வாழ்வில் உங்க துணையை நிறைவாக, சந்தோஷமாக, வைத்துக்கொள்ள . . .

திருமண உறவில் தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் சரி சமமான கவனி ப்பை தங்களுக்குள் கொடுக்க வேண்டியது அவ சியம். ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பைக் காட்டிலும் அதிகமான அன்பை உங்கள் மனைவியிடமி ருந்து எதிர்பார்ப்ப து இயற்கை. உங்களையும், உங் களது தேவைகளையும் உங்கள் துணைவியாரும் சிறப்பாக செய்து வருவார். உங்களது மனைவியின் தேவைகளை நீங்கள் கவனித்துக் கொண்டால், அ (more…)

நடிகை அஞ்சலிக்கு கல்தா கொடுத்த‍ சுந்தர் சி.

நடிகர்கள் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடித்து சுந்தர் சி. இயக் கிய கலகலப்புப் திரைப் படம் கடந்த கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற‍து. இதில் சந்தானத்தின் நகைச் சுவை பெரும்மளவு ரசிகர்களை கவர்ந்திழுத்த‍து. அடுத்ததாக‌ கலகலப்பு திரைப்படத்தின் இரண்டா ம் பாகத்தை எடுக் கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை திரைப்பட வேலை கள் முடிந்த தும் சூட்டோடுசூடாக இந்த (more…)

தாயின் வயிற்றில் கருவாக இருந்த சிசுவின் கால்களை சமைத்து உண்ணும் அரக்க‍மனிதன் – அதிர்ச்சி வீடியோ

கர்ப்பிணிகள், இதயம் பலவீனமானவர்கள் இக்கொடூர காட்சி யை பார்க்க‍ வேண்டாம் என்று விதை2விருட்சம் அன்புடன் எச்ச‍ரிக்கிறது. ஒரு தாயின் வயிற்றில் கருவாக உருவகியிருந்த இருந்த சிசுவின் கால்களை கொதிக்கும் (more…)

“என் புருஷனை என்னிடம் கொடுத்துவிடு”!- வைப்பாட்டியிடம் கெஞ்சும் மனைவி – நெஞ்சுருக்கும் காட்சி – வீடியோ

என் புருஷனை என்னிடம் கொடுத்துவிடு! தன் கணவனின் வைப்பாட்டியிடம் காலில் விழாகுறையாக (more…)

வடிகட்டிய கஞ்சனை, கொடைவள்ள‍லாக மாற்றிய வீரத்துறவியின் விவேகம்

ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம் ... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களு க்கு அதிபதி! திடீரென, வியாபாரத்துக் காக அவர் செய்த முறை தவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பா க வெளி யாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை (more…)