Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இசைப்பிரியா, உயிருடன் இலங்கை படையினரிடம் கைதாகும் நேரடி காட்சி – (சேனல் 4 இன்) வீடியோ

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு சிலவாரங்க ளே இருக்கும் நிலையில் இலங்கை யில் நடந்த போர்க் குற்றம் தொடர் பான வீடியோவை வெளியிட்டுள் ளது சேனல் 4 தொலைக்காட்சி. இசை ப்ரியா பாலியல் வன்கொடு மை செய்யபட்டு இறந்து கிடக்கும் படங்கள் ஏற்கனவே வெளியாகியி ருந்தன. அந்த படங்களின் மூலம் இசைப்ரியா கடுமையாக தாக்கப்பட் டும், பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டிருந்த து தெள்ளத் தெளிவாகி யிருந்தது. தற்போது வெளியாகி யுள்ள வீடி யோவில் இலங்கை இராணுவத்தி னர் இசை ப்ரியாவை உயிருடன் கைது செய்து அழைத்து ச் செல்வ து போன்ற காட்சி இடம் பெற்றுள் ளது. மேலும் அவர்கள் இசை ப்ரியாவை சுட்டிக்காட்டி, “இவர் தான் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள்(துவாரகா)” என்றுகூறும் காட்சியும், இசை ப்ரியா, “நான் அவரது மகள் இல்லை”! என்று கூறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த சேனல் 4இன் இந்த காட்சியை நக்கீரன், தனது வலைக் காட்சியில் வெளியிட்டுள்ள‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: