அட ஆமாங்க! காசோலையில் மாங்கு மாங்கு என்று விவரங்களை எழுதிக் கொண்டிருக்க தேவையில்லை. சமீபத்தில் வங்கிகளில் வழங்கப்பட்டு வரும் காசோ லைகள் அனைத்தும் ஒரே அளவாக இருப்பதால், அந்த காசோலையில் தேதி, பெயர், தொகையினை எண்ணாலும் எழுத்தாலும் அவைகளுக்குரிய இடத்தில் நாமே டைப் செய்து நமது வீட்டில் உள்ள பிரிண்டரில் மிகவும் எளிமையான முறையில பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும்
அதற்காக Excel ல் ஒரு இலவச டெம்ப்ளேட் இருக்கிறது. அந்த இலவச டெம்ப்ளேட்டை பயன் படுத்தி, காசோலையில் கேட்கப்பட்டிரு க்கும் விவரங்களை அதாவது தேதி, பெயர், தொகை (எண்ணா லும் எழுத்தாலும்) அவைகளுக் குரிய இடத்தில் எளிதாக நிரப்பி ய பின்பு நமது வீட்டில் இரு க்கும் பிரிண்டரிலேயே எளிமையாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதியை மிக எளிமையான பயன்படுத்த Excel மேக்ரோவில் Enable ஆன் செய்ய மறவாதீர்.
மென்பொருளை பதிவிறக்க (இந்த வரியினை சொடுக்குக)
தகவல் – விதை2விருட்சம்
எளியது தான். ஆனால் எல்லோர் வீட்டிலும் பிரிண்டர் இருப்பதில்லையே, ந்ண்பரே.