Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய இளைஞர்களும் அவர்களின் ஆண்மைக் குறைவுகளும்!

இன்றைய பதின் பருவத்தினர் அல்லது அதைத் தாண்டிய சிறு அகவை யிலேயே பல நோய்களை சந்திக் கிறனர் எம்மிடம் எழுபது அகவை இளையவர்களும் இருபத்தைந்து அகவை கிழ வர்களும் பாலியல் குறைபாடு எனகூறி வருகின்றனா ர்.எழுபது அகவை இளையவர் களை வழிநடத்துவது எனக்கு களைப்பைத் தரவில்லை. சொல் லுவதை புரிந்து கொள்ளுகிறார் கள் நல்ல பலனளிப்பதாக கூறி வாழ்த்துகளையும் மகிழ்வையுயம் உள மார சொல்கிறார்கள் ஆனால் இந்த இருபது தொடங்கும் கிழவர்களின் தொல்லை சொல்லி மாள வில்லை .

நோயற்ற வாழ்வு என்பது தமிழர்களுகானது . ஏன் எனின் இங்குதான் மறுப்பது சாவையும் மருந்தென லாமே என மரணமிலாப் பெருவாழ்வு என அனைத்து மெய்மங்களும் (தத்துவங்க ளும் ) கொட்டிகிடக்கிறன. அதை தொடுவார் இன்றி இருக்கிறது . இன் றைய நிலையில் பல நிலைகளில் ஆண் மைக் குறைவுகளுக்கான காரணங்களை கொண்டு இருக்கிறாகள் . இதை தன்னுடை ய வாழ்நிலையை மாற்றி க்கொள்ளுவ தாலும். நோயிலிருந்துவிடுபட முடியும்.

இன்றைய வாழ்க்கைமுறை யாருக்காக வோ வாழ்வது போல வாழ்கி றார்கள் . மய க்கப் பொருட்களைப் பயன்படுத்தி சீரழிகின் றவர்கள் பலர் (குடி ,பீடி ,லேடி இல்லாதவன் பேடியாம்?) பலர் முறைதவறிய பாலுறவு அதாவது மிகவும் இளமையிலேயே… . இன்னும் பலர் முறைதவறிய நடவடிக்கை நீண்ட நேரம் கண்விழித்து இருத்தல் மற்றும் புட்டியில் அடைக்கப்பட் டப் பொருட்களைப் பயன் படுத்து வதால் அல்லது இராசயானங்கலந்து உள்ள உணவுகளை உண்ணுதல் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நேரம் காலம் இல்லாமல் உண்ணுத ல் இப் படி பலகேடுகளே… நோயாக பரிமா ணம் அடைகிறது எல்லா நேரத்திலு ம் பாலுறவைப் பற்றிய சிந்தனை கொண்டு இருத்தல் பாலுறவு பட காட்சிகளைப் பார்த்து ப்பரவசமடை வது , இவை எல்லா மே மனிதனை மிருக நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியவைகள் என்பது எவருக்கும் புரிவதில்லை .

நமது கருத்தியல் வாதிகள் கூட இதை சிற்றின்பம் எனவும் கூறுவர். ஒருவகையில் நாம் சிற்றின்பம் என எடுத்து க் கொண்டாலும் இதே நினைவுடன் பாலுற வு எண்ணத்துடன் இருத்தல் மனிதனை நோ யளை யக்குமே யன்றி வேறல்ல . ஒருநாளி ல் சில நிமிட நேரங்களை கொண்டது பாலுற வு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருத்தல் பிழை தானே ?

இன்றைய நோய்களில் பல புரதப் பற்றாக் குறை நோயாக இருக்கறது . இந்த முறை யான புரதப் பற்றாக்குறை தான் மிகையான குழந்தைபேற்றை உண்டாக்குகிறது மேலை நாடுகளில் மாமிச புரதம் கிடைத்து விடுவதால் சிக்கல் இல்லாமல் போகிறது ஏழ்மை நாடுகளில் இந்த புரதப் பற்றாக்குறையே நாம் மக்க ளை பாடாய் படுத்து கிறது . இந்த வகை புரதம் கிழங்குகள் , பச்சைப் பயறு போன்றவற்றில் மிகையாக கிடைகிறது இதை எடுக்கலாம் .

திருமணத்திற்கு முன்பாகவே உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொள்ளுகின்ற னர் . இது பலவழிகளில் நோவைத்தருகிறது உடலை பேணுதல் என்பது என்னவென புரி வதில்லை . இன்றைய ஊடகங்களும் அவர் களை தூண்டில் மீனாக இழுக்கிறது அதன் பின்னரே சுற்றி தங்க ளையும் இந்த குமுக த்தையும் சீராழிகிறனர் .

உடலை ஒட்டி இறுக்கமான ஆடைகளை அணிவாதல் பாலுறவுக் குறைபாடு உண்டாக்கும். மிகையான புளிப்பும்  காரமும் சிக்கலை உண்டு பண்ணும் .நேரம் தவறிய தூக்கமும் பாலு றவை பாழ்படுத்தும் நாளும் வெந்நீரில் மிகையான வெப்பத்தில் குளிப் பதாலும் பாலுறவில் நாட்டத்தை குறை க்கும் .விந்தணுக்களை அழிக் கும்

விந்தணுக்க‍ள் அதிகரிக்க‍ செய்ய வேண்டியவைகள்

வாரம் ஓர் நாள் எண்ணெய்க் குளியல் செய்க.

சரிவிகித உணவு கொள்க .

பதப்படுத்தப் பட்ட உணவுகளை தவிக்க செய்க.

மயக்கப் பொருட்களை நீக்குக.

குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.

கீரைகள் பழங்கள் இரசாயணம் கலவாமல் உண்க.

இரவில் நீண்டநேரம் கண்விழிக்காமல் இருக்க செய்க.

நோயும் நீங்கும் வாழ்வும் இனிக்கும் .

சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்.

– – -மருத்துவ‌ர் போளூர் தயாநிதி

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: