Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

VTV கணேஷுக்கு ஜோடியாகும் நடிகை மீரா ஜாஸ்மின்

பொதுவாக ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது, முதலில் கதையை தேர்வு செய்கிறார்களோ இல்லையோ நல்ல‍ அழகான இளம் பெண்களை தேர்வுசெய்து அவர்களை நடிக்க‍ வைத்து, கதாநாயகிகளாக அவர் களை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.

மேலும் நகைச்சுவை படமாக இருந்தாலும் அழ கான நாயகிகளை இயக்குனர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். தற்போதைய நிலையில் நகைச் சுவை படங்கள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. இதற்காக நகைச்சுவை நடிகர்களும் ஹீரோக்களாக களமிறங்கி வருகின் றனர். இந்த படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க அழகான ஹீரோயின்களை தேடி வருகின்றனர். சந்தானம் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் விசாகா சிங் நடித்தார். தற்போது வடிவேலு நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலி ராமன் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா க்ஷி தீட்சித்,

விடிவி கணேஷ் ஹீரோவாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கி ன்றனர். இந்நிலையில் ஸ்ரீ கரபாபுவின் இயக்கத்தி ல், தோடா அட்றா சக்க என்ற படம் உருவாகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், இதில் டாட்டா பிர்லா என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் ரமேஷ், வாசு நடிக்கின்றனர். ஹீரோயி ன்களாக மோனிகா சிங், இஷாசா ப்ராவும், கஞ்சா கருப்பு, சென்ட்ரா யன் உள்ளிட்ட பலர் நடிக் கின்றனர். நகைச்சுவை படம் என்றாலும் இப்போது ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர் பார் க்கிறார்கள். இதற்காக இப்படத்திற்கு ஆடிஷன் வைத்து அழகான நடிகைகள் தெரிவு செய்யப்பட் டனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: